- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,465
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
வணக்கம் நண்பர்களே!
நாங்கள் 24 பேர் இணைந்து வெற்றிகரமாக எழுதி முடித்த உறையுள் உறையும் உதிரம் என்ற இந்தத் தொடர் கதையின் அத்தியாயத்தை யார் யார் எழுதியது என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீங்கள் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த எந்தந்த அத்தியாயம் யார் எழுதியது என்ற சரியான ஆசிரியர்களின் வரிசை இதோ...
1 - லதா பைஜூ
2 - தேவி மனோகரன்
3 - மயில் நாவல்
4 - ஜீனத் சபிஹா
5 - பார்கவி முரளி
6 - நர்மதா சுப்ரமணியம்
7 - அனிதா குமார்
8 - கோமதி அருண்
9 - பாலதர்ஷா
10 - வேதா விஷால்
11 - கார்த்தி சொக்கலிங்கம்
12 - கவிதாஞ்சலி
13 - கவி ரகு
14 - ஆண்டாள் வெங்கட்ராகவன்
15 - கார்த்திகா சக்கரவர்த்தி
16 - அனுஷா டேவிட்
17 - துமி
18 - ஹேமா கோபால்
19 - நிம்மி நாவல்ஸ்
20 - பிரவீணா தங்கராஜ்
21 - தீபா செண்பகம்
22 - பிரியதர்ஷினி எஸ்
23 - நித்யா மாரியப்பன்
24 - எழிலன்பு
25 - பார்கவி முரளி
இந்த ரிலே கதையை எழுத ஆர்வமுடன் பெயர் கொடுத்து கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது எழுத்தாளர் பெயரை சரியாக சொல்லி பரிசு பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
அதற்குமுன், ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். நிறைய பேர் சரியான பதிலை சொல்லவில்லை என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்தான் மக்களே. எனக்கு மட்டுமல்ல... நீங்கள் ரெகுலரா படிக்கும் ஆசிரியர்கள் பெயர் கூட சொல்லவில்லை என்பது அந்த ஆசிரியர்களுக்கும் வருத்தமே.
பல எழுத்தாளர்கள் இருக்கும் எழுத்துலகில் சிலரின் எழுத்தை நினைவு வைத்திருப்பதும் கஷ்டமே! நீங்கள் கண்டுபிடிக்காதளவு நாங்கள் எழுதியிருக்கிறோம் எனச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்.
நிறைய சரியான பதில் வராததால் இப்போது பரிசு கொடுப்பதில் சிக்கலே... மிகுந்த யோசனை பரிசீலனைக்கு பின் இந்த முடிவு அறிவிக்கப்படுகிறது.
பரிசு பெறும் வாசகர்களைத் தேர்ந்தெடுத்த முறை:
அதிகமான சரியான பதிலை சொன்னவர் என்ற கணக்கில் இப்போது பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதைத் தெளிவுப்படுத்திவிடுகிறேன்.
அதுதானே ரூல்ஸ் என்று சொன்னாலும், ரூல்ஸ் மீறியும் பதில்கள் வந்ததால் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கும் முறையும் அதற்கு ஏற்ப மாற்ற வேண்டிய அவசியம் வந்துள்ளது. (இது எந்த உள்நோக்கத்தோடும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்து ஆர்வமாக போட்டியில் கலந்துகொண்டனர் என்ற முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது)
பரிசு பெறுபவர்கள் விவரம் இதோ
முதல் பரிசு
கலை கார்த்தி
பரிசு 1000 + ஒரு புத்தகம்
(எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் தருவதற்கு முன்பே சரியான இரண்டு ஆசிரியர் பெயர் சொன்னவர் என்ற முறையில் கலை கார்த்தி அவர்களுக்கு முதல் பரிசு.)
இரண்டாம் பரிசு
ஆர்த்தி ரவி
700 + ஒரு புத்தகம்
(ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டதோடு சில சரியான பதில்கள் சொன்னவர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்)
மூன்றாம் பரிசு
மலர் இந்திரா
500 + ஒரு புத்தகம்
(கடைசி நாளில் சரியான பதில் சொன்னதால் மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்)
சிறப்பு பரிசு
சிவஸ்ரீ
ஒரு புத்தகம்
(பார்கவி முரளி பெயரை சரியாக சொன்னவர்)
வி கோகிலம்
ஒரு புத்தகம்
(நித்யா மாரியப்பன் பெயரை சரியாக சொன்னவர்)
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் பெயர், முகவரியை nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பணப்பரிசு பெறுபவர் உங்களுக்குப் பணம் அனுப்பும் முறையை அனுப்பி வைக்கவும். Gpay நம்பர் அல்லது பேங்க் அக்கவுண்ட் விவரம்.
புத்தகம் பரிசாக பெறுபவர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இது தவிர, தங்கள் பெயரை முதலில் சொன்ன வாசகர்களுக்கு எழுத்தாளர்கள் சிலர் தனியாக பரிசு கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அந்த எழுத்தாளர்கள் சரியான பதில் சொன்னவர்களைத் தனியாக தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
முதல் எபியிலிருந்து கடைசி வரை தொடர்ந்து கலந்து கொண்டு கருத்துக்களையும், தங்கள் கணிப்பையும் சொன்ன வாசகர்கள் அனைவருக்கும் நாங்கள் 24 பேரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
மிக்க மிக்க நன்றி வாசகர்களே

கூடவே, இந்தப் போட்டிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்

Previous thread
Next thread