பிழையில்லா கவிதை நீ!

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

காணாமல் போன உயிர்த்தோழியைத் தேடி களமிறங்கும் தைரியமான டிடெக்டிவ் நாயகி. அதே வழக்கைக் கையில் எடுக்கும் கம்பீரமான இன்ஸ்பெக்டர் நாயகன்.

ஈகோவும், காரசாரமான மோதல்களும் இவர்களிடையே அனல் பறக்க, அந்தத் தேடல் இவர்களை எங்கே கொண்டு சேர்த்தது?

காணாமல் போன அந்தப் பெண் கிடைத்தாளா? இவர்களின் மோதல் காதலாக மாறி வென்றதா? மர்ம முடிச்சுகள் அவிழும் விறுவிறுப்பான கதைப் பயணம் இது!

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account