Writer✍️
- Joined
- Sep 17, 2024
- Messages
- 64
- Reaction score
- 420
- Points
- 53
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அண்ணன் திருமணத்திற்கு வரும் தீபனுக்கும் அக்கா வராமல் போனதால் அவளது இடத்தை நிரப்பும் தன்யாவுக்கும் எதிர்பாராமல் திருமணம் நிகழ்கிறது. மாப்பிள்ளை, பெண் இருவரும் மாறியதை யாருமே அவர்களிடம் தெரிவிக்காமல் போய்விட, அதனால் அவர்களுக்குள் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், புரிதல்கள், காதல் மலர்ந்ததா இல்லையா என்பது தான் கதை.
Previous thread
Next thread





























