Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

9 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 15
  • Views Views 2K
நைனி சொல்ற அந்த டீ தூள் மேல்தான் ஏதோ டவுட் இருக்கு அப்படி என்ன இருக்கு அந்த டீத்தூள்ள அதை ஏன் எல்லாருக்கும் ரெபர் பண்ணிக்கிட்டு இருக்கா அந்த ஆன்லைன் பிசினஸ் பண்றது யாரு?
அந்த டாக்டர் கேஸ் ஃபைல்ல கிடைச்சதும் நைனீ ரெபர் பண்ற அந்த டீ தூள் கவர்தானா?
 
இந்த அத்தியாயம் செம cool! இது வரை வந்த பதிவுகளில் கொஞ்சம் வித்தியாசமாய்! இரசனையோடு எழுதப்பட்டிருக்கிற தோற்றம். அதற்காகவே எழுத்தாளருக்குப் பாராட்டு! 👌🏼👏🏼🤗💐

விமலின் புலம்பல்களைக் கேட்டு இதழ்கள் விரிந்தன. பிரதாப்பின் பரிமாணம் 😍😍😍 just lovable!

நைனிகாவும் so sweet! Thriller கதைகள் என்றால் பரபரப்பு மட்டுமே குறி என்றில்லாமல் சற்று ஆசுவாசமாகிக்கொள்ள சில soft spots தேவை. அதைப் புரிந்த எழுத்தாளருக்கு நன்றி! 🤩

Experienced writer. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஜாக்கிரதையாக எழுதியிருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்! ❤️💐

இருவர் மனத்தில் வருகிறார்கள். இதுவரை எந்தெந்த எபிக்கு சரியான யூகம் வந்து இருக்கிறது என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
Karthika Chakkravarthi is my guess.
 
இந்த எபிசோட் ரைட்டர்

துமி
 
நர்மதா சுப்பிரமணியம் இருப்பாங்க.
 

Latest threads

Top Bottom