Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

3 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 32
  • Views Views 3K
Intha epi pakkum bothu personal and work life ah alaga kondu poirukkangana enakku thonurathu saran sis ah irukumonu thonuthu..oru word nan avanga novels la padichurukken may be avanga irukkalam nu oru guessing.
 
அத்தியாயம் அருமை. 🤩 தொடர்ந்து கதையை நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் எழுத்தாளர்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கொலையா? நல்லவேளை இந்தப் பதிவில் கொலையின் கொடூரம் காட்டப்படவில்லை. நைனிகாவின் கல கலப்பான சுபாவம் கவர்ந்தது. பிரதாப் நைனி உறவில் முன்னேற்றம். 👌🏼😍

இரண்டு குடும்பங்களின் அறிமுகம் பிடித்தது. மதுரை தேனி என்ற போது தானாக ஓர் இதம்! ❤️

அந்த பிரேஸ்லெட் தவிர வேறு எதுவும் துப்புக் கிடைக்கவில்லை? சமையல் வேலை செய்யும் நபர் முன்னுக்குப் பின் முரணாக என்ன சொன்னார்?

மனோகர் ஏன் கடுப்படிக்கிறான்? நைனி தோழி விக்டிம் ஆகப் போகிறாளா?

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
Last edited:
Writer name Saranika
 
என்னுடைய யூகம் நர்மதா சுப்ரமணியம்.
 
அருமையான பதிவு 🤩🤩
 
இந்த எபிசோட் ரைட்டர்

கவிதாஞ்சலி
 

Latest threads

Top Bottom