Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

23 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 15
  • Views Views 2K
செம்ம செம்ம
நித்யா இல்லைனா ரேவதி
 
இந்த அத்தியாயம் வெகு சிறப்பு! 👌🏼😍👏🏼 உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது; சிந்திக்கவும் வைத்தது; கோபப்படவும் வைத்தது; ஆச்சரியப்படவும் வைத்தது!

Medical science is a gift/ miracle! It’s so vast and deep. The human psychology is something many of us don’t understand/ take it seriously! 😒

அஞ்சலி தன் மனக்குமுறல்கள், நியாயங்களைத் தன் கையில் எடுத்துக்கொண்டு தீர்ப்பாக வழங்கியத் தண்டனைகள், மனோகர்; கௌரி; நைனி என்று நட்புக்காகப் பேசும் போது நெகிழ்ச்சியாக; கோபமாக; வருத்தமாக இருந்தது!

இரகோத்தமன் பிரதாப்பிடம் பகிரும் மருத்துவத் தகவல்கள் குறித்து யோசனையாய்! விளக்கங்கள் அனைத்தும் அருமை என்றபோதும், சற்றுக் குறைத்திருக்கலாம் என்று தோன்றியது.

மொத்தத்தில் crisp ஆகத் தந்து அத்தியாயத்தை மெருகேற்றியிருக்கலாம்.

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐👏🏼🤗

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
Sooper epi..nice to know about medical terms
 

Latest threads

Top Bottom