நீங்காத பந்தமொன்று..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 2)
அடப்பாவி மனுசா, ஒரு சேலை கட்டி விட்டது அம்புட்டு பெரிய குத்தமா...? அதுக்குப்போய் வயசுப் பையன் மாதிரி இம்புட்டு அலப்பறையை கூட்டறாரே
அட ராமா..!
அது சரி, மஞ்சரி காதுல ஒலிச்சது யாரோட குரல், அவளோட கணவனோடதா..?
இல்ல வேற யாரோடதா ? இந்த மருமகள் இந்த வீட்டுக்குள்ள எப்படி வந்தாள்ன்னா... அதுக்கு என்ன அர்த்தம்.. ?
மருமகள் தான் சமைக்கணும், எல்லா வேலையும் பார்க்கணும், ஆனா அவ கையால மட்டும் யாரும் வாங்கி சாப்பிட மாட்டாங்களா ? இது என்ன முரண்பாடா இருக்குது ?
பன்னிக்கறி தின்ன பிடிக்குமாம், ஆனா பன்னி சூப் பிடிக்காதாம் அந்த கதையா இல்ல இருக்குது.
அப்படின்னா, இந்த சசிதரனுக்கு ஒரு முதல் காதல் இருக்குதோ ?
அடப்பாவி ! காலையில பொண்டாட்டியையும் மகளையும் ஏறெடுத்தும் பார்க்கலை, இப்ப பாரு கொட்ட கொட்ட முழிச்சு பார்த்துட்டிருக்கிறதை...!
என்ன தான் பிரச்சினையோ, ஒட்டு மொத்த குடும்பத்து ஆளுங்களுமே வித்தியாசமா இருக்கிறான்கப்பா.



CRVS (or) CRVS 2797