காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 17)
அட ராமா ! இவ இன்னும் இந்த பாய் காட் பண்றது, ஸ்ட்ரைக் பண்றதெல்லாம் விடவே மாட்டாளா...? எங்களுக்கே சலிப்பு வந்திடுச்சுன்னா... மயூரனோட இந்த பொறுமைக்கு அவனுக்கு கோயில் கட்டி கும்பிடணும் போல.
ஆனாலும் அத்தனை கோபத்துலயும், சண்டை சச்சரவிலேயும் அவனை ஆசையா 'பம்பரக்கட்ட மண்டையா'ன்னு கூப்பிடறதை நிறுத்துறாளா பாருங்களேன்..
அவ்வளோ லவ் போலயிருக்கு அவன் மேல.
ஓ.. அப்படின்னா மது சொல்றது உண்மை தானா..? மயூரன் மதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சா...? ஆனால், அவள் அப்பக்கூட மயூரனை வலிக்க வைக்கணும்ன்னு, அவனை அசிங்கப் படுத்தனும்ன்னு தன்னைத் தானே கேவலப்படுத்திக்கிறாள் என்கிறது கூட தெரியாம இத்தனை அசிங்கமா மயூரனை பேசணுமா என்ன ? அடேய்.. மயூரா, உனக்கு இது தேவையா ? அட உன்னைப் போய் கேட்குறனே.. உன்னைக் கேட்டால் நீ தேவைன்னுத்தானே சொல்வே. இதையேத் தானே இந்த ஒன்றரை வருசமா உன் தங்கப் பொண்ணுக்கிட்டயும் சொல்லிட்டிருக்கே... போடா கிறுக்கா.



CRVS (or) CRVS 2797