நந்தவனப்பூக்கள்
- Joined
- Jul 31, 2025
- Messages
- 14
- Reaction score
- 0
- Points
- 1
இந்தப் பதிவில் அந்தச் சாவி பற்றி உடனே துப்பு துலக்கியது ரொம்ப பிடித்தது.
கதையைப் பிசிறில்லாமல் தொடர்ச்சியாக நகர்த்தியது நன்று.
தனபால் பெரிய வேலையெல்லாம் செய்யப்போய் பாதிக்கப்பட்ட எந்தப் பெற்றோரோ அவரைக் கொலை செய்து விட்டாரா? முதல் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள tenant is the murderer?
நைனிகா ஏன் பிரதாப்பின் அழைப்பை ஏற்கவில்லை? சிவா அப்படி என்ன க்ளூவை காண்பித்தான்? அடுத்த எபிசோட் வாசிக்கும் ஆவலுடன் முடிந்திருக்கிறது.
எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்!

எனது யூகம் தேவி ஶ்ரீநிவாசன்.
அன்புடன்,
ஆர்த்தி ரவி