- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2025/10/IMG-20251002-WA0007.jpg
- Author
- எழிலன்பு
- Description
- நாயகியை ஒரு தலையாய் காதலிக்கும் நாயகன். ஆனால் அவளோ அத்தை மகனை திருமணம் முடிக்கிறாள்.
ஆனால் அவளின் திருமண வாழ்வு ஆட்டம் கண்ட நிலையில், மீண்டும் அவள் வாழ்க்கைக்குள் நுழைகிறான் நாயகன்.
அவனை தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வாளா நாயகி?
அறிந்து கொள்வோம் கதையில்...
கிராமத்து பேச்சு வழக்கில் ஒரு உணர்வு போராட்டமான கதை!
- புத்தகம் வாங்கும் இணைப்பு
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/product/ennithaya-thala-layamay-nee-full-story/
Previous thread
Next thread