ஓருயிரென வாழ..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 4)
வாவ் சூப்பர் ! இன்னைக்கு அவங்கவங்க ரிஷப்சன் கம் கல்யாண நாளை ரொம்ப அழகா ஞாபகப்படுத்திட்டிங்க சிஸ். 'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே'ன்னு பாடத் தோணுது போங்க. அதுவும் அந்த ரிஷப்சன் அப்ப பாட்டை போட்டுட்டு ஆடிக்கிட்டே மணப்பெண்ணும் ஃப்ரெண்ட்ஸோட மேடைக்கு வரதெல்லாம்.... வாவ், அந்த நாளுக்கே கூட்டிட்டு போயிட்டிங்க போங்க. ஜீவிதாவும் கௌதமும் கலக்குறான்ங்க போங்க. அதுலேயும் ஜீவிதாவோட ஒருவிதமான சிவப்பும் ஆரஞ்சும் கோல்டன் பார்டரும் கொண்ட கல்யாணப் புடைவை அசத்துது போங்க. நானே ஒரு சாரீஸ் பைத்தியம். நீங்க இன்னும் என்னை பைத்தியமாக்குறிங்க. ஜீவிதாவை பார்த்து நம்மளே இப்படி சொக்கிப்போனால், கௌதம் சொக்கிப் போக மாட்டானா என்ன..? அதுலேயும்
சின்னதா வளைவு மாதிரி வந்து, அதுல இருந்து குட்டியா ஜிமிக்கி மாதிரி தொங்குற அந்த மூக்குத்தி ஜீவிதாவை ரொம்பவே அழகை தூக்கி காட்டுது. என்ன சொல்லுங்க, மூக்குத்தி போட்டாலே ஒரு தனி அழகு வந்துடுது பொண்ணுங்களுக்கு. (ஷேம் டைப் மூக்குத்தி என் கிட்டேயும் இருக்குது).
நாங்க கூட கௌதம் இஷ்டமில்லாம கல்யாணம் கட்டிக்கிட்டானோ, ஜீவிதா பாவம்ன்னு நினைச்சோம்.
ஆனால், கௌதம் அப்படி கிடையாது, தனக்கான நேரத்தை எடுத்துக்கிட்டு, ரொம்ப தெளிவா முதல் காதலோட பாதிப்புல இருந்து வெளியே வர அவனும் முயற்சிக்கிறான்னு நல்லாவே தெரியுது. அதோட எஃபெக்ட் தான், அவன் ஜீவிதாவுக்கு சவுண்ட் அலர்ஜி இருக்குன்னு தெரிஞ்சு ரொம்பவே டேக் கேர் பண்றான். அதுமட்டுமில்லாம, அவ மனசுல ஏதோவொரு குறையும் இருக்குதுன்னு கண்டுபிடிச்சிட்டான் பாருங்களேன் ஸூவீட் பாய். இனி ஜீவிதாவை பத்தி கவலைப்படத் தேவையில்லைன்னு தோணுது.



CRVS (or) CRVS 2797