காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 4)
சூப்பர், மயூரன் முதல் முதலா பார்த்து ஆசைப்பட்ட தங்கப் பொண்ணே மனைவியா வாய்ச்சாச்சு... அதனால மயூரனுக்கு கொண்டாட்டம்
என்றால், மதுமதிக்குத் தான் ரொம்பவே திண்டாட்டம் போங்க.
அது சரி, விக்ரம் எப்படி இறந்தான், உண்மையிலயே மதுமதியோட அப்பாவும் அந்த செல்வராஜ் தான் போட்டுத் தள்ளிட்டாங்களா என்ன ?
ஆனால் அப்படியிருந்தால்
மயூரனே திட்டித் தள்ளியிருப்பானே...? அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பான்...? ஐ திங்க் வேறெதோ நடந்திருக்குன்னு தோணுது. அந்த விக்ரம் ஆக்சிடண்ட் எதுலயோ போயிட்டான்னு தோணுது. உயிரோடிருந்தால் எப்படியும் கான்டாக்ட் பண்ணியிருப்பான் தானே...? அச்சோ பாவம் விக்ரம், காதலிச்ச பாவத்துக்கு விக்ரமுக்கு மரணம், மதுமதிக்கு
திருமணம் போல...? என்னவொரு முரண்பாடு...?்
இதுல ரொம்ப, ரொம்ப, பாவம் மயூரனோட நிலைமை தான். ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, அவளிடமிருந்து வரும் அனல் பறக்கும் வார்த்தைகள், சூடு, சுரணை, வெட்கம் எதுவும் இல்லையா என்கிற தரம் தாழ்த்தும் வார்த்தை பிரயோகங்கள் என்று அவளோட ஒட்டுமொத்த உளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் அவன் ஒருவனே சுமை தாங்கியாகவும்
இடி தாங்கியாகவும் ஆகி விட்டான், என்ன கொடுமையடா மயூரா...? எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறடா நீ... அவ்வளவு நல்லவன் டா நீ..!



CRVS (or) CRVS 2797