ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 28.2)
அதுக்குத் தான் சொல்றது, கொண்டவன் துணையிருந்தால் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்ன்னு சும்மாவா சொன்னாங்க..?
அதே மாதிரி ஜீவிதாவும் மகதியும் சொன்ன பாயிண்ட்ஸ் எல்லாமே சரி. கணவன் நம்ம பிரச்சினையை காது கொடுத்து கேட்குறான்ங்கிற நிம்மதியே
போதும், பாதி பிரச்சினைகளை சமாளிச்சிடலாம். கணவன் மனைவிக்கான கஷ்ட நஷ்டத்தை ரெண்டு பேரும் சரிச்சமமா புரிஞ்சு பகிந்துக்கிட்டாலே போதும்
மீதி பிரச்சினைகளும் தன்னால விலகிப் போயிடும்.
நான் தான் அப்பவே சொன்னேனே, ஆக மொத்தம், இந்தம்மாவுக்கு போலீஸ் கம்ப்னைய்ணட்டும், ஸ்பை காமிராவுமே போதும். மேற்கொண்டு ஏதாவது பிரச்சினையை கிளப்புனா..
இருக்கவே இருக்கு உண்மையான தனிக்குடித்தனம்
தாம்பத்தியம் என்கிறது வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உள்ளத்தோடும் பிணைந்து வாழ்வது தான் தாம்பத்தியம்ங்கிறது இங்கே நிறையப் பேருக்கு புரியாததாலத்தான் பல பிரச்சினைகள், அடிதடிகள், விவாகரத்துகள் எல்லாம் ஏற்படுதோன்னு கூடத் தோணுது போங்க.
ஐய்யய்யே..! இந்த வெறும் ஹிப் கிஸ் சீனுக்காகவா தலை தெறிக்க பின்னங்கால் பிடறியில் பட அந்த ஓட்டம் ஓடுனிங்க...? ம்க்கும்.. நாங்க வேறெததேதோ இல்ல எதிர்பார்த்தோம். போங்க சிஸ்..
ஆனாலும் நீங்க ரொம்பத்தான்
பயப்படுறிங்க.



CRVS (or) CRVS 2797