ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 26)
நான் அப்பவே நினைச்சேன், இந்தம்மா விடியல் காலையில் தான் மாத்திரை போட்டுட்டு கதவையும் லாக் பண்ணாமல் படுத்திட்டிருக்கணும்ன்னு.
ஏன்னா, இந்த மாதிரி ஆளுங்களுக்கு சாக பயம், ஆனா ஸ்டண்ட் ஈஸியா அடிக்க வரும்.
பேசாமல் ஜீவிதாவை அவங்கம்மா வீட்டுக்கும், மகதியையும் குழந்தையையும் அவங்கம்மாவோட வீட்டுக்கும் அனுப்பி வைச்சிட்டு ரெண்டு பிள்ளைங்க மட்டும் சண்முகியோட இருந்து, அம்மாவையே சமைக்கவிட்டு ட்ரில் வாங்கணும். அப்பத்தான் இந்தம்மாவுக்கு புத்தி வரும், இவங்க ரெண்டு பேரும் பொண்டாட்டியையும் பிள்ளையையும் பார்க்கணும்ன்னா மாமியார் வீட்டுக்குப் போய்
பார்க்கட்டும். அப்பவாவது இந்தம்மாவுக்கு புத்தி வருமான்னு கூட தெரியலை..?
இந்த கதையை நீங்க எப்படி கொண்டு போகப் போறிங்களோன்னு எங்களுக்கு டென்ஷனா இருக்கு. ஏன்னா, தனிக் குடித்தனமும் போக மாட்டேங்குறாங்க, அந்தம்மா நினைச்சதே நடக்கட்டும்ன்னு நினைசாலும் சொஸைட்டிக்கு தப்பான உதாரணம் ஆகிடுமோன்னு பக் பக்குன்னு இருக்குது போங்க.



CRVS (or) CRVS 2797