ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 25.1 & 25.2)
அது சரி, வீட்டுக்கு மருமகள் வந்துட்டா, மாமியார் ரிட்டையர்மெண்ட் வாங்கிப்பாங்களோ.. அதாவது வீட்டு வேலை, சமையல் வேலையில மட்டும். ஆனா அதிகாரத்துல கிடையாது போலயிருக்கு.
இதுவும் நல்ல ஐடியாத்தான், சும்மா, சும்மா வேலைக்காரியை கடுப்பேத்திட்டிருந்தா,.. வேலைக்காரியை நிரந்தர வீட்டோட வேலைக்காரியாக்கிட
வேண்டியது தான்.
நான் தான் அப்பவே சொன்னேனே, அது ஜீவிதாவோட அம்மான்னு.
அப்பாடா...! ஒருவழியா ஜீவிதாவோட, மகளோட ஆசைக்கு பச்சை கொடி காட்டிட்டார்.
நினைச்சேன், இந்தம்மா கடைசியில இந்த ஆயுதத்தைத் தான் கையில எடுக்கப் போறாங்கன்னு. இது தான் இருக்கிறதுலயே பயங்கரமான ஆயுதம், இதுக்கும் பயப்படாமல் இருந்துட்டால் சண்முகி அம்மாவோட பாதி கொட்டம் அடங்குன மாதிரித் தான். ஆனால் பயப்படாமல் இருப்பாங்களா...? கௌதம் பயப்பட மாட்டான், ஆனால் கோகுல்..?
விட்டுக் கொடுத்தால் யாரும் கெட்டுப் போக மாட்டாங்கத்தான்
ஆனால், எந்தளவுக்குன்னு...
ஒரு கேள்வி இருக்குத்தானே...?
தவிர, அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டால், உள்ளதும் போச்சு கொள்ளக் கண்ணா
என்கிற கதையா ஆகிடக் கூடாதுத்தானே..?
பார்ப்போம், சண்முகி அம்மா இன்னும் என்னவெல்லாம் ஸ்டண்ட் அடிக்கப் போறாங்கன்னு..?
இதற்கு பதிலடி கௌதம் எந்தவிதமா கொடுக்கப் போறான்னு..? கோகுலை நம்ப முடியாது, அவன் எந்த நிமிஷம் வேணுமின்னாலும் அந்தர் பல்டி
அடிச்சிடுவான், ஸோ.. அவன்
இந்த ஆட்டத்துக்குள்ளேயே இல்லைன்னு நினைச்சுக்கலாம், ஒருவேளை, மகதிக்காக நின்னால்...
வரவேற்கலாம்.



CRVS (or) CRVS 2797