ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 21)
அப்பாடா...! இந்த அம்மா கோண்டு கோகுலுக்கு இப்பத்தான் முழுமையா சந்திரமுகியா மாறிவிட்ட சண்முகி அம்மாவைப் பத்தி
தெரிஞ்சது, புரிஞ்சது. இப்பவாவது மகதியை என்னவெல்லாம் பண்ணி, அவன் கிட்டயே ப்ளேட்டை மாத்தி சொல்லியிருப்பாங்களோன்னு..
யோசிக்கிற அளவுக்கு தெளிவு வந்திடுச்சு போங்க.
போலீஸ்காரருக்கு இப்பத்தான் அக்காவோட சுயரூபமே தெரியுது போல.
சபாஷ்..! எல்லாரையும் விட ஜீவிதாவோட அம்மா தேவி பேசி தனது தான் நாக்கை புடுங்கிட்டு சாகுற பஞ்ச்.
அட..இந்த அம்மாவுக்கு இத்தனை நடந்த பிறகும் கூட, இப்பக் கூட.. கௌதமை மீறி ஜீவிதாவை தனியா துரத்தி விட முடியும்ன்னு நினைக்கிறாங்கப்
பாரு.... ச்சே என்னவொரு செல்ஃப் கான்ஃபிடன்ஸ்.
அப்படிக் கேளு கௌதம், வாய் இருக்குன்னு பீயைக் கூட தின்னுவாங்களா..?
இதோடா பாரம்பரியத்தின் பிரதிநிதி இந்தம்மாத்தான் போல என்னாம்மா நீட்டி முழக்குது. இதெல்லாம் வேலைக்கு ஆகாது.
கௌதம் சொன்ன மாதிரி யாரும் தனிக்குடித்தனம் போக வேணாம், ஒரேயொரு மென்டல் சர்டிபிகேட் வாங்கி இந்தம்மாவை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு பாக் பண்ணிடுங்க சிம்பிள்...
இதான் சூப்பர் வழி.



CRVS (or) CRVS 2797