Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 1

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:- கணம்நேரம் கனம்பளு, சுமை தணிஅடங்கு(தல்), தணிந்துபோதல் தனிதனித்திருத்(தல்), துணையின்றியிருத்தல் மணம்வாசனை, கல்யாணம் மனம்உள்ளம் பாணம்அம்பு, பட்டாசு வகை பானம்நீர் உணவு ஆணிசுவரிலும், பலகைகளிலும் அடிக்கும் கூரிய...
  2. Admin

    பிழையும், திருத்தமும் - 5

    பிழை திருத்தம் நியாபகம்ஞாபகம் தகறாறுதகராறு சுமூகம்சுமுகம் சுயேட்சைசுயேச்சை காலம்காலமாககாலங்காலமாக கத்திரிக்கோல்கத்தரிக்கோல் உத்திரவாதம்உத்தரவாதம் இருபத்தி மூன்றுஇருபத்து மூன்று ஆச்சர்யம்ஆச்சரியம் கடைபிடித்தல்கடைப்பிடித்தல் சன்னதிசன்னிதி சுறுக்குதல்சுருக்குதல்...
  3. Admin

    பிழையும், திருத்தமும் - 4

    பிழை திருத்தம் அவனல்லஅவனல்லன் அவரல்லஅவரல்லர் அதுவல்லஅதுவன்று அவை அன்றுஅவை அல்ல அவைகள்அவை ஏழ்மைஏழைமை இடதுபுறம் இடப்புறம் முப்பெரும் விழாமுப்பெருவிழா வயிறாற வயிறார காலாற நடகாலார நட வாயாறவாயார உளமாறஉளமார கண்ணாறகண்ணார நெஞ்சாறநெஞ்சார பொருட்கள்பொருள்கள் நாட்கள்நாள்கள்...
  4. Admin

    பிழையும், திருத்தமும் - 3

    பிழை திருத்தம் கருவேப்பிலைகறிவேப்பிலை கோர்த்தல் கோத்தல் கோர்வைகோவை மக்குதல்மட்குதல் முகர்தல் மோத்தல், மோப்பம் துவக்கம்தொடக்கம் எல்லோரும்எல்லாரும் உடமைஉடைமை பூசிணிக்காய்பூச்சுணைக்காய் மெள்ளமெல்ல நாத்தம் நாற்றம் நாகரீகம்நாகரிகம் தொந்திரவுதொந்தரவு...
  5. Admin

    சொற்களின் வேறுபாடு - 1

    ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் அதன் அர்த்தமே மாறிவிடும். சிலர் அந்த வேறுபாடு அறியாமல் விடும் பிழைகள் பல. இன்று சிலர் அறியாமல் விடும் சில சொற்களைப் பற்றி பார்ப்போம். தோல் :- மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையின் மேல் உறைபோல் மூடியிருப்பது. (Skin) சருமம். உதாரணம் : நெருப்புப் பட்ட இடத்தில் தோல்...
  6. Admin

    பிழையும், திருத்தமும் - 2

    பிழை திருத்தம் சிகப்புசிவப்பு சுவற்றில்சுவரில் சுவற்றைசுவரை துடப்பம்துடைப்பம் கைமாறுகைம்மாறு எண்ணைஎண்ணெய் ஒண்டியாய்ஒன்றியாய் ஒருவள்ஒருத்தி அருகாமைஅண்மை உத்திரவுஉத்தரவு பதட்டம்பதற்றம் புடவைபுடைவை புழக்கடைபுழைக்கடை முயற்சித்தான்முயன்றான் ரொம்பநிரம்ப கிடாகடா...
  7. Admin

    பிழையும், திருத்தமும் - 1

    பிழை திருத்தம் சிலவு செலவு கொப்பளம்கொப்புளம் சில்லரைசில்லறை கண்ட்ராவிகண்ணராவி ஓட்டுனர் ஓட்டுநர் அதுவல்லஅதுவன்று அருவெறுப்புஅருவருப்பு எந்தன் என்றன் உந்தன் உன்றன் ஏற்கனவேஏற்கெனவே களவாணிகளவாளி சாக்கடைசாய்கடை சுடுதண்ணீர்சூடுநீர், வெந்நீர் தலகாணி தலையணை...
  8. Admin

    உதிரா நேசம் காலையில் 10 மணி வரை கூடுதலாக டைம் கொடுத்திருக்கேன் மக்களே... ரிஜிஸ்டர் பண்ணிட்டு...

    உதிரா நேசம் காலையில் 10 மணி வரை கூடுதலாக டைம் கொடுத்திருக்கேன் மக்களே... ரிஜிஸ்டர் பண்ணிட்டு படிங்க. காலை 10 மணிக்கு லிங்க் கட்டாயம் ரிமூவ் பண்ணிடுவேன்.
  9. Admin

    உதிரா நேசம்

    மிக்க நன்றி சிஸ் ❤️ ❤️
  10. Admin

    உதிரா நேசம் கதை முடிந்துவிட்டது. கதையின் லிங்க் ஏப்ரல் 1 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில்...

    உதிரா நேசம் கதை முடிந்துவிட்டது. கதையின் லிங்க் ஏப்ரல் 1 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். https://nandhavanamnovels.com/forums/utira-necam-ezhilanbu.70/
  11. Admin

    உதிரா நேசம் அடுத்த எபி வெள்ளிக்கிழமை தான் மக்களே...

    உதிரா நேசம் அடுத்த எபி வெள்ளிக்கிழமை தான் மக்களே...
  12. Admin

    விடியலின் நாதமாய்

    மிகுந்த மகிழ்ச்சி சிஸ் மிக்க நன்றி ❤️
  13. Admin

    புத்தக வெளியீடு

    வணக்கம் நண்பர்களே... சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது அடுத்த புத்தகங்கள் வெளிவந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வெளிவந்திருக்கும் நான்கு புத்தகங்களில் ஒன்று ஆன்லைனில் எங்கேயும் வெளிவராத நேரடிப் புத்தகம். கதையின் பெயர் ❤️ஆழ்மன அரியணையில்❤️...
  14. Admin

    எழிலன்புவின் - நிகரில்லா நீ - முழுநாவல் கதையின் லிங்க் 12-12-2024 இரவு 10 மணி வரை மட்டுமே...

    எழிலன்புவின் - நிகரில்லா நீ - முழுநாவல் கதையின் லிங்க் 12-12-2024 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும். அதனால் படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள். https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-நிகரில்லா-நீ.412/
  15. Admin

    #முக்கிய_அறிவிப்பு📢📢📢 #விரைவில்_நிறைவுறும் 📢📢📢 நிகரில்லா நீ! கதை இன்னும் 2 எபியில்...

    #முக்கிய_அறிவிப்பு📢📢📢 #விரைவில்_நிறைவுறும் 📢📢📢 நிகரில்லா நீ! கதை இன்னும் 2 எபியில் முடிந்துவிடும்‌. முடிந்தபின் 3 நாட்கள் மட்டுமே லிங்க் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது மக்களே... அதனால் படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள்...
  16. Admin

    #Kindle_Free_Book_Promotion கிண்டில் ஃப்ரீ புக் - எனது மௌவல் மலரே மௌனமேனடி? கதையை முதல் முறையாக...

    #Kindle_Free_Book_Promotion கிண்டில் ஃப்ரீ புக் - எனது மௌவல் மலரே மௌனமேனடி? கதையை முதல் முறையாக ஃப்ரீ கொடுத்திருக்கிறேன்.‌ விருப்பம் உள்ளவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். (ஃப்ரீ ஆஃபர் இப்போது ஆரம்பித்துவிட்டது) டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மேல் டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 12.30...
  17. Admin

    இன்னைக்கு விடியலின் நாதமாய் எபிசோட் இல்லை மக்களே. கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம். சரியானதும் வர்றேன்.

    இன்னைக்கு விடியலின் நாதமாய் எபிசோட் இல்லை மக்களே. கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம். சரியானதும் வர்றேன்.
  18. Admin

    பூவிதழ் மலரே & பாலையில் பனித்துளி புத்தக வெளியீடு

    வணக்கம் நண்பர்களே... எனது பூவிதழ் மலரே கதையும், பாலையில் பனித்துளி கதையும் புத்தகமாக வெளிவந்திருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..‌. ❤️❤️ ரகுநந்தன், சுபரூபா மற்றும் பிரதாபன், ரஞ்சனாவை உங்களுக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன். இனி அவர்களைப் புத்தக வடிவிலும் காணலாம். 🙂🙂...
  19. Admin

    எழிலன்பு ஆடியோ நாவல்ஸ் யூட்யூப் சேனல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன🎉🎉🎉 என் கதைகளுக்கு...

    எழிலன்பு ஆடியோ நாவல்ஸ் யூட்யூப் சேனல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன🎉🎉🎉 என் கதைகளுக்கு குரல் கொடுத்து உயிர் கொடுத்தவர்களுக்கு... தொடர்ந்து கதை கேட்கும் வாசகர்களுக்கு... சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு... லைக், கமெண்ட்ஸ் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 🎉❤️🎉 விரைவில் புது கதையுடன்...
  20. Admin

    அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
Top Bottom