• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Admin
Reaction score
4,562

Profile posts Latest activity Postings About

  • #முக்கிய_அறிவிப்பு📢📢📢
    #விரைவில்_நிறைவுறும் 📢📢📢
    நிகரில்லா நீ! கதை இன்னும் 2 எபியில் முடிந்துவிடும்‌. முடிந்தபின் 3 நாட்கள் மட்டுமே லிங்க் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது மக்களே... அதனால் படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள்.

    #Kindle_Free_Book_Promotion
    கிண்டில் ஃப்ரீ புக் - எனது மௌவல் மலரே மௌனமேனடி? கதையை முதல் முறையாக ஃப்ரீ கொடுத்திருக்கிறேன்.‌ விருப்பம் உள்ளவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். (ஃப்ரீ ஆஃபர் இப்போது ஆரம்பித்துவிட்டது)

    டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மேல் டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 12.30 க்குள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அப்படியே படிக்கிறவங்க உங்க ரேட்டிங், ரிவ்யூவும் போட்டு போங்க மக்களே…

    இன்னைக்கு விடியலின் நாதமாய் எபிசோட் இல்லை மக்களே. கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம். சரியானதும் வர்றேன்.
    எழிலன்பு ஆடியோ நாவல்ஸ் யூட்யூப் சேனல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன🎉🎉🎉

    என் கதைகளுக்கு குரல் கொடுத்து உயிர் கொடுத்தவர்களுக்கு... தொடர்ந்து கதை கேட்கும் வாசகர்களுக்கு... சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு... லைக், கமெண்ட்ஸ் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். 🎉❤️🎉

    விரைவில் புது கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.🙂

    அதுவரை இதுவரை ஏற்கெனவே பதிந்துள்ள முழுநாவல்களை கேட்காதவர்கள் கேளுங்கள்.❤️

    அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
    நந்தவனம் தளத்தில் "நிகரில்லா நீ" கதை 6 எபிசோட்ஸ் போட்டாச்சு மக்களே!
    இன்று (அக்டோபர் 25) இரவு 10 மணிக்கு கண்ணே... கற்கண்டே மற்றும் தொலைதூர நிலவே கதையின் லிங்குகள் நீக்கப்படும்.
    எழிலன்புவின் - கண்ணே..! கற்கண்டே..! - முழுநாவல்

    கதை அக்டோபர் 25 அன்று இரவு 10 மணிவரை மட்டுமே லிங்க் இருக்கும். முழுதாக படிக்க காத்திருந்தவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.

    முதல் எபியிலிருந்து படிக்க...

    கண்ணே கற்கண்டே கதையோட லாகின் ஆப்ஷனை எடுத்து விட்டுருக்கேன். மக்களே... என்னவோ படிக்க காசு கேட்டதுபோல கோப சுமைலி எல்லாம் போடுறீங்க 😀 மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே 🙂

    படிச்சா ஒரு வார்த்தை கூட நீங்க சொல்ல போறது இல்லை. இலவசமா தான் படிக்க கொடுக்கிறோம். செலவு பண்ணி நடத்துற சைட்க்கு ஒரு ரிஜிஸ்டர் பண்ண சொன்னதை எல்லாம் பெரிய குத்தமா நினைச்சு... கோபத்தை காட்டுவது சரியில்லையே🙂

    சைட் காரணங்களுக்காக தேவைப்பட்டால் மீண்டும் லாகின் ஆப்ஷன் வைக்கப்படும். எங்க சூழ்நிலையையும் கொஞ்சம் புரிஞ்சு வெறுப்பை காட்டாதீங்க மக்களே.. முடிஞ்சா சீக்கிரம் ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. திரும்ப லாகின் கேட்டுச்சுனா அப்ப என்னைக் குறை சொல்ல வேண்டாம்🙂
    எழிலன்புவின் - கண்ணே..! கற்கண்டே..! - 3

    புது தளத்தில் ரிஜிஸ்டர் செய்து அங்கேயும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே 🙂

  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom