- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,467
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
பிழை | திருத்தம் |
|---|---|
| கருவேப்பிலை | கறிவேப்பிலை |
| கோர்த்தல் | கோத்தல் |
| கோர்வை | கோவை |
| மக்குதல் | மட்குதல் |
| முகர்தல் | மோத்தல், மோப்பம் |
| துவக்கம் | தொடக்கம் |
| எல்லோரும் | எல்லாரும் |
| உடமை | உடைமை |
| பூசிணிக்காய் | பூச்சுணைக்காய் |
| மெள்ள | மெல்ல |
| நாத்தம் | நாற்றம் |
| நாகரீகம் | நாகரிகம் |
| தொந்திரவு | தொந்தரவு |
| மென்மேலும் | மேன்மேலும் |
| வரட்சி | வறட்சி |
| புத்து | புற்று |
| நாழி | நாழிகை |
| தேங்காய்முடி | தேங்காய்மூடி |
| சம்மந்தி (மந்தி என்றால் குரங்கு என்று அர்த்தம்) | சம்பந்தி |
Previous thread
Next thread





























