- Joined
- Sep 16, 2024
- Messages
- 635
- Reaction score
- 3,919
- Points
- 93
- Thread Author
- #11
சரியான சாடிஸ்ட் அம்மா![]()
ரொம்ப நல்லா இருக்கு சண்முகி
இந்த கனகு அப்டியே அக்கா சொன்ன உடனே தைய்ய தக்கானு குதிக்க ஆரம்பிச்சிட்டாரு
தேவி![]()
ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 20)
அடிப்பாவி சண்முகி, என்னாம்மா பிளேட்டை திருப்பிட்டா. ஒண்ணுக்கு நாலு ஆம்பிளைங்க இருந்தும், நாலு பேரையும் வாயடைக்க வைச்சுட்டாளே.
தன் வீட்ல அதிகாரத்தையும் ஆணவத்தையும் காட்டினால் கூட பரவாயில்லை, ஆனால் தன்னோட தம்பியோட வீட்லயும் தன்னோட கொடுங்கோல் ஆட்சித்தான் நிலை பெறணும்ன்னு நினைக்கிறதெல்லாம் என்ன மைண்ட் செட்டோ தெரியலை.
ஆனாலும், இந்த மாதிரி இத்தனை அராஜகம் பண்றவங்களை ஒரு ஆம்பிளையாவது தட்டி கேட்குறானா..? இவங்க முடிவு பண்ணால் ஜீவிதாவை கௌதம் விட்டுடுவான்னு எப்படி எதிர்பார்க்குறாங்கன்னே தெரியலை போங்கள்.
என் வாயில இன்னும் அசிங்க அசிங்கமா வருது, ஆனால் சென்சார் கருதி இவ்வளவு தான் டைப் பண்ண முடிஞ்சது.
CRVS (or) CRVS 2797
சண்முகி எப்படி அவங்களுக்கு தகுந்த மாதிரி அவங்க மேல தப்பே இல்லாத மாதிரி நடந்த பிரச்சனையை திரிச்சு சொல்லிட்டாங்க...சரியான வில்லி இந்தம்மா
என்ன நினைப்பு இவங்களுக்கு கௌதம் பொண்டாட்டியை விட்டுக் குடுத்துடுவான்னு எப்படி நினைச்சாங்க
இவங்களுக்கு சரியான பதிலடி குடுக்கணும்....
தேவி அமுதன் சூப்பர்ஜீவிதாவை விட்டுக் குடுக்காம பேசினாங்க....
கௌதம் ஆக்ஷன்க்காக வெயிட்டிங்![]()
இப்படி ஒரு சுயநலமான அம்மா எங்கேயும் இருக்க மாட்டாங்க சண்முகி![]()
Very interesting
சண்முகி சரியான சந்திரமுகி
எப்படி பிளேட்ட திருப்பி போட்டுடுச்சு, கௌதம் உன்னோட ஆக்ஷனுக்காக வெயிட்டிங்
கோகுல் இப்போதாவது உன் அம்மாவ பத்தி தெரிஞ்சிக்கோ
அருமையான பதிவு
கருத்திட்ட அனைவர்க்கும் நன்றி மக்களே





























