- Joined
- Sep 16, 2024
- Messages
- 635
- Reaction score
- 3,919
- Points
- 93
- Thread Author
- #11
Super interesting
கோகுல்கு இப்போ தான் புரியுது போல
சண்முகிரொம்ப பண்ணுது இந்த அம்மா
கெளதம் அவ சொல்றது சரி தான் இப்ப நீங்க தனியா போனா அவளை தான் காரணம் சொல்லுவாங்க![]()
குடும்ப விஷயம் பேசனும்னா எல்வாரும் இருக்கனும்ல... சபாஷ் கௌதம்.... வரட்டும் எல்லாரும்... என்ன நடக்கப்போகுதுன்னு பாத்துக்கலாம்....
அருமையான பதிவு
ஓருயிரென வாழ..! !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 19)
சூப்பர் போங்க. இந்த சண்முகி அம்மா லேசுல அடங்காது. எப்ப தன் குடும்ப விஷயத்தை தம்பி வரைக்கும் கொண்டு போக நினைச்சிட்டாங்களோ, இனி அந்தம்மா மானத்தை அமுதன், ஜீவிதாவோட அம்மா முன்னாடியே தண்டவாளத்துல ஏத்தி விட வேண்டியது தான். இவங்க எல்லாம் மயிலே, மயிலேன்னா லேசுல அடங்குற டைப் கிடையாது, பிடிச்சு அமுக்கி வைச்சாத்தான் அடங்குவாங்க. நீ ஆரம்பி கௌதம், உனக்கு பக்கத் துணையா நாங்களும் இருக்கிறோம்.
CRVS (or) CRVS 2797
கோகுலுக்கு அவங்க அம்மாவோட குணம் இப்பதான் புரியுது.
கௌதமே பிரச்சனையே மறந்து சும்மா இருந்தாலும் இந்த சண்முகி சும்மா விட மாட்டாங்க போல.கௌதம் சொல்றபடி எல்லாரும் இருக்கும்போது குடும்ப பிரச்சினை பேசுவது தான் சரி
ஜீவிதா பிரச்சனையை முடிக்க பார்த்தா சண்முகி பெருசாக்கி விட்டுட்டாங்க.....
கௌதம் இப்படி இருக்கும் போதே இந்தம்மா இவ்வளவு பிரச்சனை குடுக்குதே மஹதியை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்கும்
கோகுலுக்கு இனி அம்மாவை பத்தி புரியும்....
சரி தான் சபைக்கு வந்த பிறகு எல்லாரும் இருக்கணும் தானே....
கனகு நீ உங்க அக்கா பேச்சை கேட்டுட்டு ஜீவிதாவை பேசுனா அம்மு அவன் அக்காவுக்காக பேசுவான்....![]()
சூப்பர் கௌதம் நீ எடுத்த முடிவு செம,
மாமியாரே உங்களுக்கு ஆப்புஇருக்கு ,
ஒருவேளை கௌதம் தனிகுடித்தனம் போனாலும் போவான் போல.
கருத்து சொன்ன அனைவர்க்கும் நன்றி பிரண்ட்ஸ்





























