பூவிதழ் மலரே !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 14)
அட ராமா..! இவன் இப்படி பேசறதெல்லாம் கேட்டால், நம்ம பீபியே ஹை லெவலுக்கு எகிறுறச்ச, சுபரூபாவோட பீபி
எந்த ரேஞ்சுக்குப் போகும். அவளை ஒரு மனுசியா கூட நினைக்க மாட்டேனாங்குறானே. இவன் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா, அமிதாப்பச்சனா, இல்லை ஆணழகனா...? எதுக்குத்தான் இப்படி செல்ஃப் டப்பாவை அடிச்சுக்கிட்டு திரியுறானோ தெரியலை போங்கள்.
எல்லாருமே அவங்கவங்க எண்ணமும், சுயநலமாவும் தான் இருக்கிறான்ங்க, அவளோட பிரச்சினையையே புரிஞ்சிக்கலை. அவன் என்னடான்னா, வீட்டை விட்டுப்போ, வாழ்க்கையை விட்டுப்போ, இங்கிருந்தா படுக்க மட்டும் வான்னு கூப்பிடறான்,
அவங்கம்மா என்னடான்னா..
புருசனோடவே போ, தனியா இங்க வராதே என்கிறான்ங்க. இப்படி புகுந்த வீடும் இல்லாமல், புருசன் வீடும் இல்லாமல் ஆளாளுக்கு துரத்தியடிச்சால், அவ எங்கே போவாள்...? பேசாமல் வர்க்கிங் வுமன் ஹாஸ்டலுக்குத்தான் போகணும். அப்பத்தான் எல்லாரும் அடங்குவாங்க போல.
அட.. நீங்க ஏன்ங்க ஜோடி ஜோடியா அவங்க ரெண்டு பேரும் இருக்கிற படத்தைப் பார்த்து எங்களையும் கடுப்பேத்தறிங்க, சுபரூபாவையும் வெறுப்பேத்தறிங்களே..?
உங்களுக்கே இது அடுக்குமா ?



CRVS (or) CRVS 2797