ஓருயிரென வாழ..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 5)
ஆஹா..! என்னடா இது கொஞ்சம் ரொமான்ஸாவே கொண்டு போறாங்களே, பரவாயில்லை
இத்தனை ஸ்மூத்தா போகுதேன்னு நினைச்சேன், வைச்சிட்டிங்களா ஆப்பு. இப்ப இந்த கேள்வி முக்கியமா ஜீவிதாவுக்கு ?
அதையெல்லாம் மறந்து, விட்டு விலகி வந்ததாலத்தானே...
அவ மேல அத்தனை அக்கறையையும் அன்பையும் காட்டினான், இனிமேல் நேசத்தை காட்ட வேண்டிய நேரத்துல
எதுக்கு இந்த தேவையற்ற கேள்வி.
இப்படித்தான், கேட்க கூடாத கேள்வியைக், கேட்க கூடாத நேரத்தில கேட்டு தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைச்சுக்கிறாங்கன்னு தோணுது.
பழைசையெல்லாம் விட்டு விலகி வந்ததாலத்தானே, ஜீவிதாவை கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சது. இன்னும் முழு சா அதுல இருந்து வெளியே வரணும்ன்னா, இந்த புது வாழ்க்கையை அப்படியே ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்சிடணும். ஆற எல்லாம் போடக் கூடாது, அதுக்கு நேரம் கொடுத்தால் வாழ்க்கை இன்னும் சிக்கலாயிடும். சில விஷயங்களைத் தான் ஆறப் போடணும், சில விஷயங்களை சூட்டோட சூடா முடிச்சிடணும்.
நான் சொல்றது கரெக்ட் தானே ?



CRVS (or) CRVS 2797