• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

3 - நீங்காத பந்தமொன்று

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 8
  • Views Views 2K

Admin

Ezhilanbu
Staff member
Administrator
நீங்காத பந்தமொன்று

கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள்

அத்தியாயம் - 3

IMG-20260421-WA0005.webp
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
நீங்காத பந்தமொன்று..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 3)


அடேய் போடா..! ஏதாவது பேசிடப் போறேன், பகலெல்லாம் பொண்டாட்டி முகத்தையும் பார்க்க மாட்டானாம், நின்னும் பேச மாட்டானாம், குழந்தையைக் கூட கொஞ்ச மாட்டானாம்...
ஆனா ராவானா மட்டும் பொண்டாட்டியையும் மகளையும் திருட்டுத்தனமா பார்த்துட்டு மொட்டை மாடிக்கு சயனிக்க போயிடுவாராம். அதே பொண்டாட்டி ஆசையா புருசன் முகத்தையாவது பார்க்கலாம்ன்னு போனால், திருட்டுத்தனம் அது இதுன்னு மனசு வலிக்கிற மாதிரி பேசிப் பூடுவாராம். எந்த ஆம்பிளைக்கு அணைக்க உரிமை இருக்கோ,
அவனுக்குத்தான் பொண்டாட்டியை குறை சொல்லவும் உரிமை இருக்கும்.
ஆனால், அது எல்லாத்தையும் விட்டுப்போட்டு குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிற மாதிரி ஸீனைப் போடுவாராம் இவரு.
அதுக்குத் மஞ்சரி தானே வேலைக்கும் போறேன்ங்குறா..
ஆனா அதுக்கு மட்டும் முக்குக்கு மேல கோபம் வரதை பாருங்களேன்.


அப்படி இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சினைன்னே தெரியலை போங்க.


இதுல மத்தவங்க என்னடான்ன
ஆக்கி மட்டும் போடணும், ஆனா
ஒரு ஆக்கத்துக்கும் வக்கில்லாதவங்க எல்லாம் குறை சொல்லிக்கிட்டே வேலை வாங்குவாங்களாம். அந்த சின்னக் குழந்தையை கூட தூக்கி கொஞ்ச மாட்டேங்குறாங்க. என்னவொரு ஆக்கம் கெட்ட குடும்பமா இருக்குப் பாருங்களேன்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அவ கேட்டதுல என்ன தப்பு... இப்படி யாருக்காக ஓடி உழைக்கனும்னு ஒரு கேள்வி வருதில்ல
 
இப்போ மட்டும் எந்த உரிமையில சத்தம் போடற
 
சசி நல்லா உழைச்சான்... பொண்டாட்டிகிட்ட பேச பயந்துட்டு ஓடிக்கிட்டு திரியுறான் 😡 அவளா பேச வந்தா ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரி இவன் தான் மிரண்டு நிக்கிறான் இதுல அவளை சொல்றான் 😤😤😤🤦‍♀️🤦‍♀️ என்ன தான்டா உன்னோட பிரச்சனை 🤷‍♀️🤷‍♀️🙄🙄

மஞ்சு நல்ல முடிவு... 👍 என்ன இதனால வீட்ல கண்டிப்பா பூகம்பம் வெடிக்கும் பார்த்துக்கலாம்..
.
 

Latest threads

Back
Top Bottom