பூவிதழ் மலரே !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 6)
அடேயப்பா..! ரகுவோட அப்பா கி்டுக்கி பிடி தான் போட்டுட்டாரு
பையனுக்கு. ஆனா, அவனுக்குத் தான் முதல்லயிருந்தே சுபரூபாவை பிடிக்காதே. அவளுக்காவது நந்தன் மேல சின்ன வயசுலயிருந்தே ஆசையிருந்தது, ஆனா இவன் தான் எத்துப்பல்லி, அழகு இல்லைன்னு முதல்லயிருந்தே
அவளை நக்கலும், நையாண்டியும் தானே பண்ணிட்டிருக்கான்
அய்யய்யோ..! காக்கைக்கு கூட தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு சொல்லுவாங்க. ஆனா, இங்கே என்னடான்னா, பானுமதி அம்மாவே தான் பெத்த பிள்ளையை மட்டமா பேசறாங்களே. கல்யாணத்துக்கு அழகு மட்டும் போதுமா ? சாமர்த்தியம், புத்திச்சாலித்தனம்
இதெல்லாம் கூட தேவை தானே ?
இதை ஏன் யாருமே எதிர்பார்க்க மாட்டேன்கிறாங்க ?
கடைசியில எல்லாரும் சேர்ந்து ஒருத்தரையொருத்தர் இஷ்டப்படாதவங்களை இணைச்சு வைச்சிருக்கான்ங்க., இனி என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ தெரியலை..?
ஆனாலும், கதாசிரியர் சேர்த்து வைச்சவங்களை எப்படியும் பிரிச்சு வைச்சிட மாட்டாங்க என்கிற நம்பிக்கையில பொறுமையா காத்திருப்போம் வாங்க. ஏன்னா, விருப்புக்கும் வெறுப்புக்கும் சிறு இடைவெளி தானே..? அந்த நம்பிக்கையிலயே நாமளும் படிப்போம்.



CRVS (or) CRVS 2797