பூவிதழ் மலரே !
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 4)
அதானே, என்னதான் மாமியார் மாஸ்டர் ப்ளான் போட்டாலும் மருமகள் மாமியாரை மிஞ்சும் காலமல்லவா இது. பாவம் கலைவாணியோட ஐடியா எல்லாமே ப்ளாப்பாகிடுச்சு போல.
இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சது இல்லாம, இனி இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குற ஐடியா வேற போடணும் போலயிருக்கே.
இப்ப இந்த நந்தன், முன்னே இருந்த சுபாவுக்கும், இப்ப இருக்கிற சுபாவுக்கும் கம்பாரிஷன் பண்ணி பாராட்டப் போறானா, இல்லை திட்டப் போறானோ...? இல்லை ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்கப் போறானா ?
அப்படி என்ன வலி சுபா மனசுக்குள்ள இருந்து வாட்டுதுன்னு தெரியலையே..?
இந்த நந்தன் கிறுக்கன் வேற எழுந்துப்போய் புது பொண்டாட்டியை சமாதானம் படுத்தலாம் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல்,
பிடிச்சு வைச்ச பிள்ளையாராட்டம் போஸ் கொடுக்கிறதை பாருங்களேன். இதே வேறொரு புருசனா இருந்தால், இந்நேரத்துக்கு என்னாம்மா கொஞ்சி, கெஞ்சியெல்லாம் சமாதானப்படுத்தி இருப்பான்.
அவளோட கிரகம் இவன் தான் புருசனா வந்து வாய்க்கணும்ன்னு எழுதி வைச்சிருக்குப்போல..
அட ராமா..!
இந்த ரகுநந்தன் வேற வாயை வைச்சுட்டு சும்மா இருக்காமல் வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகி நக்கல் பண்ணி உசுப்பேத்தி வேற விடறான்,, பெரிய ஆணழகன் தான். அதுக்காக இப்படியா கடுப்பேத்துறது. சும்மாவே இருக்க மாட்டபனோ...? இருடா, இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு நீயே சரணம்ன்னு அவ காலுல போய் விழலை, என் பேரையே மாத்தி வைச்சுக்கிறேன் போ டா !



CRVS (or) CRVS 2797