Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    யுத்தம் செய்தாய் - 4

    இந்தக் கதை இப்பொழுது முழுதாக பிரீமியம் தளத்தில் உள்ளது. அங்கே சந்தா முறையில் விரைவில் படிக்கலாம். படிக்க - யுத்தம் செய்தாய் - முழுநாவல் அத்தியாயம் - 4 "ஏய், மீனா… வாயை மூடு! என்ன பேசுற?" என்று மகளை அதட்டினார் திருமலை. "ஏன்மா, எங்கே வந்து என்ன சொல்லிட்டு இருக்க? நல்லது நடக்குற இடத்தில்...
  2. Admin

    யுத்தம் செய்தாய் - 3

    அத்தியாயம் - 3 மாலை நான்கு மணியளவில் மெரூன் நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்த டீசர்ட்டும், அடர் நீலநிறத்தில் ஜீன்ஸும் அணிந்து, தன் அறையிலிருந்து வெளியே வந்தான் மணிவர்மன். "என்னப்பா, வெளியே கிளம்பிட்டியா? காஃபி போடுறேன். குடிச்சிட்டு கிளம்புறீயா?" சோஃபாவில் அமர்ந்திருந்த கோகிலா, மகனை கண்டதும்...
  3. Admin

    என்னிதய தாள லயமாய் நீ - முழுநாவல்

    கிராமத்து பேச்சு வழக்கில் ஒரு உணர்வு போராட்டமான மறுமண கதை!
  4. Admin

    யுத்தம் செய்தாய் - 2

    அத்தியாயம் - 2 மணிவர்மன் கேட்ட கேள்விக்கு அவன் குடும்பத்தினரால் பதிலளிக்க முடியவில்லை. அடுத்து என்ன பேசுவது என்ற தயக்கத்தில், ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். அந்த அமைதியும் கூட, அங்கிருந்த ஒவ்வொருவரையும் சென்று தாக்கியது. அந்தச் சூழ்நிலையை நீடிக்க விரும்பாத கோகிலா...
  5. Admin

    போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்

    ரிலே தொடர்கதை போட்டியில் பதில் சொல்லி பரிசு வென்ற வாசகர்களின் பெயர்கள் இங்கே 👇 https://nandhavanamnovels.com/threads/rile-totarkatai-potti-verriyalarkal.922/#post-5931
  6. Admin

    ரிலே தொடர்கதை போட்டி - வெற்றியாளர்கள்

    வணக்கம் நண்பர்களே! நாங்கள் 24 பேர் இணைந்து வெற்றிகரமாக எழுதி முடித்த உறையுள் உறையும் உதிரம் என்ற இந்தத் தொடர் கதையின் அத்தியாயத்தை யார் யார் எழுதியது என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த எந்தந்த அத்தியாயம் யார் எழுதியது என்ற சரியான ஆசிரியர்களின் வரிசை...
  7. Admin

    யுத்தம் செய்தாய் - 1

    யுத்தம் செய்தாய் என்னுள்ளே இந்த ரீரன் கதையின் பதிவுகள் செவ்வாய் வியாழன் சனிக்கிழமைகளில் காலையளவில் வரும். அத்தியாயம் - 1 செங்கதிர் வீசிக் கதிரவன் மேலே எழ ஆரம்பித்திருந்த நேரத்தில், தன் வீட்டில் சமையல் வேலையைத் தொடங்கியிருந்தார் கோகிலா. கைகள் பரபரப்பாக வேலையில் இருந்தாலும், அவர் முகமோ...
  8. Admin

    ஜீவசுரபி - முழுநாவல்

    வித்தியாசமான மறுமண கதை!
  9. Admin

    25 - உறையுள் உறையும் உதிரம் (Final)

    மேல ரைட்டர் லிஸ்ட் இருக்கு தானே???? 🤔🤔🤔லிஸ்டில் இல்லாத ரைட்டரை தேடுறீங்க ?🤔🤔🤔 லாஸ்ட் எபி படிச்சீங்களா? படிச்சிருந்தா அங்க இருந்த ரைட்டர்ஸ் லிஸ்ட் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியாம போச்சு 🤔🤔🤔
  10. Admin

    உறையுள் உறையும் உதிரம் - கருத்துப் பதிவு

    மிகுந்த மகிழ்ச்சி சிஸ் ❤️ ❤️ மிக்க நன்றி ❤️ ❤️
  11. Admin

    25 - உறையுள் உறையும் உதிரம் (Final)

    அத்தியாயம் 25 கீதாஞ்சலியையும் மனோகரையும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்த அரசு காவல் வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தனர் பிரதாப், திலீப் மற்றும் ஆரவி. வாகனம் கிளம்பிய வேளையில், “ஏசிபி, அதான் நான் சரணடைஞ்சுட்டேனே. அப்புறம் ஏன் மனோகர் அண்ணாவை கூட்டிட்டு வரீங்க?” என்று...
  12. Admin

    மெய் பிம்பம் நீயே - முழுநாவல்

    மனம் வருடும் காதல் கதை!
  13. Admin

    நீளும் தூரம் நின்னோடு - முழுநாவல்

    இதமான குடும்ப காதல் கதை!
  14. Admin

    ஆழ்மன அரியணையில் - முழுநாவல்

    சஸ்பென்ஸ் & மறுமண கதை!
  15. Admin

    விடியலின் நாதமாய் - முழுநாவல்

    மறுமண கதை!
  16. Admin

    உதிரா நேசம் - முழுநாவல்

    பிரிந்து இணையும் காதல் ஜோடியின் கதை!
  17. Admin

    24 - உறையுள் உறையும் உதிரம் (Pre-Final)

    மாதா மாதம் வீட்டு வாடகையைக் கலிவரதனிடம் பணமாகக் கொடுப்பது மாதேஷின் வழக்கம். அந்த மாதம் சில காரணங்களால் இரண்டு நாட்கள் தாமதமாகியிருக்க, அன்று கொடுத்துவிட வேண்டும் எனக் கலிவரதன் வீட்டிற்கு வெளியே நின்று கதவை தட்டினான். ஆனால், கதவு திறந்துகொண்டது. அங்கிள் என்று அழைக்கப்போனவன் அங்கே கூடத்தில்...
  18. Admin

    24 - உறையுள் உறையும் உதிரம் (Pre-Final)

    அத்தியாயம் - 24 இன்றைய எபிசோட் சற்று பெரியது. அதனால் இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறேன்... எபிசோடின் தொடர்ச்சி கீழே இருக்கும். அதையும் சேர்த்துப் படித்துவிடுங்கள். அமைதியின் உருவமாய்த் தன்முன் அமர்ந்திருந்த அஞ்சலியைப் பார்த்த பிரதாப்பால்‌ இன்னும் நம்பமுடியவில்லை. தன் வருங்கால மனைவியின்...
Top Bottom