கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/01/20260110_100425.jpg
- Author
- எழிலன்பு
- Description
- தான், தனது, தன் விருப்பம் என இருக்கும் நாயகன்.
அவனிடம் தன் நிலை என்ன வருந்தும் நாயகி.
திருமணத்திற்கு பிறகான புரிதல் இல்லாமல், எலியும், பூனையுமாக முட்டி மோதும் நாயகன், நாயகி புரிதலான வாழ்க்கை வாழ்வார்களா?
தன் சுகம் என்பதிலே குறியாக இருக்கும் நாயகன், நாயகிக்கான முக்கியத்துவத்தை தந்தானா?
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தளத்தில் ரேட்டிங் & ரிவ்யூ மூலம் தெரிவிக்கவும்.
புரிதல் இல்லாமல் வாழ்க்கையை துவங்கும் புதுமண தம்பதியின் கதை!
Previous thread