Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    23 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 23 இருக்கையில் கட்டிப்போடப்பட்ட நிலையிலிருந்த நைனிகாவுக்கு அஞ்சலியின் புதிய ரூபத்தில் இரத்தம் உறைந்த நிலை! நட்பும் கேலியுமாய் இருக்கும் கண்டிப்பான ஆசிரியைக்குள் இப்படியொரு கொடூர கொலையாளியா? நைனிகாவின் விழிகளில் அந்தக் கேள்வி தொனித்ததோ என்னவோ! உருகிப்போன நிலையிலிருந்து திரும்பிய...
  2. Admin

    மெய்பிம்பம் நீயே

    முதல் விமர்சனம் தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி சிஸ் ❤️❤️❤️ மிக்க நன்றி ❤️ ❤️
  3. Admin

    22 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 22 புலனாய்வுக் கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பின்னரும்கூட பிரதாப் தான் அமர்ந்திருந்த இருக்கையைவிட்டு எழாது, வலது கையால் நாடியை தாங்கியவாறு தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிரதாப்பின் மனம் இரட்டைக்கொலை நடந்துள்ளதாக ஜார்ஜ் தன்னிடம் கூறிய நொடி முதல் இந்த...
  4. Admin

    21 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் -21 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை' எனும் சொலவடை உண்டு. மேலோட்டமாக பார்த்தால் செயலற்றவர்கள் என்பது போல் பொருள் தரும். உண்மையான சொற்றொடர் 'வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு கற்றவனுக்கு போலீஸ்காரன் வேலை' என்பதே...
  5. Admin

    20 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம்-20 நைனிகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு, நிதானமாக தன் வீட்டுக்கு வந்து, ஈர உடையை மாற்றி சூடான கெமோமில் டீயை தயார் செய்து, சுவாதீனமாக மனோகர் முன் அமர்ந்திருந்தான் பிரதாப். லேசான மயக்கத்துடன் மனோகர் இருக்க, அவனருகே நிழலாட, தலைநிமிர்ந்தான். எதிரே...
  6. Admin

    19 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 19 பிரதாப்பின் உள்ளம் உலைகளமாகக் கொதித்தது. ஒரு மணிநேரமாகத் தன் டீமூடன் சல்லடையாகச் சலித்து விட்டான். அந்த ஏரியா மனோகருக்கு தண்ணிப்பட்டப் பாடாக இருந்திருக்க வேண்டும். நொடியில் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்திருந்தான். “எங்க போய்டுவான்? ஆளு யார்னு தெரிஞ்சிடுச்சில்ல தூக்கிடலாம்...
  7. Admin

    18 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 18 மயக்க நிலையிலிருந்து கண் விழித்த நைனிகாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. மெல்ல கண் விழித்துப் பார்த்தபோது, தன்னைச் சுற்றிலும் தனது பெற்றோர், பிரதாப் மற்றும் தாத்தா, பாட்டி இருப்பதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். நைனிகாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்திருந்தனர். “இப்போ எப்படி...
  8. Admin

    17 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 17 பல்வேறு எண்ணங்களின் கலவையோடு கமிஷ்னர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் பிரதாப். தொடர் கொலைகளும், அது தரும் அழுத்தமும் என மனம் முழுக்க சோர்ந்து போயிருந்தான் பிரதாப். நைனிகாவும் இதில் வந்து சேர்ந்துக் கொள்ள இன்னமும் தான் பதற்றம் கூடி போனது அவனுக்கு. கமிஷ்னர் ஜார்ஜ் தான், தன்னை...
  9. Admin

    16 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 16 வாயிற்கதவு திறந்து கிடக்க, முகப்பறையில் இரு நாற்காலியில் மத்திய வயதை ஒட்டிய ஆணின் விழிகள் பிடுங்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் வாயை தைத்து மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் அந்த இடத்தை சுற்றி உதிரம் வழிந்தும் கிடக்க அதன் ஒரு ஓரத்தில் பாதி...
  10. Admin

    15 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 15 வண்ணவிளக்குகள், துள்ளல் இசை, திரும்பும் பக்கமெல்லாம் இளவயது ஜோடிகளின் ஆர்ப்பாட்ட நடனம், பஞ்சமே இல்லாத சிரிப்பலைகள் என அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம். நைனிகாவின் தோழி பைரவியின் சங்கீத் வைபவம் நடந்து கொண்டிருந்தது. நைனிகாவின் தோழிகள் பட்டாளத்தில் மொத்தம் ஆறு பேர்...
  11. Admin

    14 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்-14 பிரதாப்பும் திலீப்பும் அவசரகதியில், அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தனர். சிவராமின் பெயரைக் கூறி, அவன் இருக்கும் பகுதிக்கு இருவரும் விரைந்து செல்ல, அங்குள்ள ஒரு அறையில், வயிற்றில் கட்டிடப்பட்டு, மயக்க நிலையில் சிவராம் படுத்திருந்தான். காவலர்களைக் கண்டதும், பதறி எழுந்த...
  12. Admin

    13 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்-13 வாழ்க்கையின் மற்றுமொரு பரிணாமத்தை உணரச் செய்யும் அந்த அரசு மருத்துவமனையிலிருந்து கிளம்பி அவர்களது வீடு நுழைந்தனர் அமுதா, சந்தானம் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன். குழந்தை பிரணவ் மருந்தின் தாக்கத்தால் உறக்கத்தில் இருக்க, குழந்தை உறக்கம் கலையாதவாறு படுக்க...
  13. Admin

    12 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 12: பிரதாப், பார்த்திபன் மற்றும் திலீப் மூவரும் சிவராம் சொல்லிக் கொண்டிருப்பதை தான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். “இந்த CCTV இறந்துப்போன மதனகோபால் அப்புறம் காயத்திரி வீடு இருக்குற தெருவோட முனைல இருக்க பியூட்டி பார்லர்ல கிடைச்சது சார். அந்த பார்லர் நடத்துறவங்களுக்கு...
  14. Admin

    11 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 11 நிவேதிதா நகரை நோக்கி, அந்த வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. பிரதாப்பின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, அங்கு புறப்பட்டுச் சென்றனர். துணை ஆய்வாளர் சிவராம் , டாக்டர் தனபாலன், குழந்தை நல மருத்துவர் என்ற பெயரில் போலியாக மருத்துவம் பார்த்து...
  15. Admin

    10 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் 10 சென்னை. காலை பத்து மணி. மெரீனா கடற்கரையையும் வங்கக்கடலையும் பார்த்தபடி கம்பீரமாக நிற்கும் ஐஜி’ஸ் அலுவலகமே பரபரப்பாக இருந்தது. போலீஸ் இலாகா முதலமைச்சரிடம் இருப்பதால் அவரது பிரதிநிதியாக வரவிருக்கும் உள்துறை அமைச்சருக்காக ஐஜி முதல் கடைநிலை கான்ஸ்டபிள் வரை கூடுதல்...
  16. Admin

    லீவ் என்பதால் இன்னைக்கும் அடுத்த இரண்டு நாளும் பிஸி மக்களே... தரணி தாமரை அடுத்த எபிசோட் திங்கள்...

    லீவ் என்பதால் இன்னைக்கும் அடுத்த இரண்டு நாளும் பிஸி மக்களே... தரணி தாமரை அடுத்த எபிசோட் திங்கள் தான் 🫣🫣🫣
  17. Admin

    9 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 9 அந்த பெரிய இருட்டறையில் முடிந்தவரை தன் ஒளியினால் நிரப்பப் போராடித் தோற்றுப் போனது, அறையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த அந்த மின்குமிழ். எத்தனை மணி நேரம் தான் அதையே சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தானோ அந்த அப்பாவி ஜீவன். "அப்பவே அப்பா சொன்னார் ஒழுங்கா படிடா, படிக்காட்டி மாடு தான்...
  18. Admin

    8 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் – 8 ராமலிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி, அந்த வண்டி வேகமாகச் சென்று கொண்டு இருக்க, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த திலீப்பும், அவன் அருகே அமர்ந்திருந்த பிரதாப்பும், அன்று காலையில் தாங்கள் சேகரித்தவற்றை நிதானமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். “சாரங்கன், என்ன சொன்னார் சார்? எனி...
  19. Admin

    பன்னீர் டிக்கா ரோல்

    பன்னீர் டிக்கா ரோல் தேவையான பொருட்கள் பன்னீர் டிக்காவுக்கு: * பன்னீர் - 200 கிராம் (சதுர துண்டுகளாக வெட்டியது) * கெட்டியான தயிர் - 2 டேபிள்ஸ்பூன் * இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் * எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் * மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் * கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் * சீரகத்தூள்...
  20. Admin

    7 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம்: 7 விசாரணைக்காக வந்திருந்த காருண்யாவும், ரோஷனும் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்துத் தங்கியிருந்தனர். இப்பொழுது அதன் உணவகத்தில் இருக்கின்றனர். ரோஷன் வேண்டியதை வாங்கி மேஜையையும், வயிற்றையும் நிரப்ப, காருண்யா எதையும் தொட்டுப் பார்க்காது சற்றுக் குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்...
Top Bottom