• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

21 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 15
  • Views Views 2K
இந்த அத்தியாயத்தை எழுதியவர் எழிலன்பு! ❤️ நான்கு பத்தியே வாசித்து இருக்கிறேன். முழுவதும் வாசித்ததும் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இந்த அத்தியாயத்தை எழுதியவர் மிகவும் நன்றாகவும் விறுவிறுப்பாகவும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட இக்கதையை முடிவுக்குத் தள்ளிவிட்டு, பிரதாப்பின் சந்தேகம் சரியென ஊர்ஜிதம் ஆக்கும் முயற்சியுடன் கடைசி நேரத்தில் பரபரப்பான ஒரு நிலையை உருவாக்கி அடுத்து வரும் எழுத்தாளருக்கு ஒரு வழிக்காட்டியது பிடித்தது. ❤️

எழுத்துநடை அனுபவம் கொண்ட ஒரு எழுத்தாளர் என்றே சொல்கிறது. எழிலன்பு என்று நான் நினைத்தது தவறு என்பபதை உறுதி செய்வது போல் சில சொற்கள் இருக்கின்றன. பிழைகளும்.

பாராட்டுக்குறிய அத்தியாயம். 👏🏼👏🏼👌🏼😍😍 சொலவடை அருமை! 🤩

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐🤗🤩

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
இந்த எபிசோட் ரைட்டர்

ஹேமா கோபால்
 

Latest threads

Top Bottom