• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

18 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 14
  • Views Views 2K
செம. நர்மதா சுப்பிரமணியம்
 
இந்த அத்தியாயம் மிகவும் அருமை! 🤩 அழகாக எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துநடையும் கவர்ந்தது; சொல்லப்பட்ட தகவல்களும் மிக நேர்த்தியாகத் திரட்டப்பட்டிருக்கின்றன.

நைனிகாவுடைய நிலைமையையும் நமக்குத் தெரிவித்து அவளுக்கு கேர் செய்ய ஆட்கள் வந்தாச்சு என்று தெரியப்படுத்துவதாய்! 😍😍 பிரதாப்புடன் நமக்கும. ஆசுவாசமாய்!

கதையின் போக்கைக் கண்டு கடுப்பாகி விட்ட நிலையில் தன் யோசனைகளைக் கோர்த்திருக்கிறார் எழுத்தாளர்.

Too Late, Bracelet, Manohar, tenants of the murdered… அப்புறம் கொலை நடந்த இடத் தொடர்பாய் எல்லா நகரை ஒன்று சேர்த்து ஒரு புதிய கட்டம் அமைத்து, “இனி இதற்குள் focus பண்ணுங்க மக்கா… no diversion or dragging!” என்று சொல்லி அடுத்த நபருக்கு வழி அமைத்துக் கொடுத்து இருக்கிறார். 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼❤️

ஆரவி புது முகமா? இப்ப எதுக்கு? 😏

அந்த N, M letters பற்றி எந்த எபில வந்தது?

இதை என்னால் இங்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஓர் உரையாடல் முடியும் போது எதற்குத் காற்புள்ளியுடன் முடிகிறது? உங்களை வாசகர்கள் இனம் காணக் கடினமாக்கும் நோக்கமா இல்லை நீங்கள் எப்போதும் எழுதும் இயல்பே இதுவா?

சந்தி, நடை, வழங்கல் என அனைத்தையும் perfect 👌🏼 ஆக எழுதியதால் மட்டுமே இது கேள்வியாய்!

இரண்டு முறை வாசித்து விட்டேன். எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐🤗❤️

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
Last edited:
இந்த எபிசோட் ரைட்டர்

அனிதா குமார்
 

Latest threads

Top Bottom