ஹலோ மக்களே
நான் பாத்த சீரீஸ்கள், மூவிஸ் பத்தி ஃபேஸ்புக்ல போஸ்ட் போடுறது வழக்கம். அதை இனிமே சைட்லயும் செய்யலாம்னு இருக்கேன்... சீரீஸ் அண்ட் மூவி விரும்பிகள் இந்த த்ரட்டை ஃபாலோ பண்ணலாம்.. கூடவே நீங்க பாத்து ரசிச்ச சீரீசையும் இங்க ஷேர் பண்ணிக்கலாம்... சிறந்த பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.