கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/02/IMG-20260201-WA0004.jpg
- Author
- எழிலன்பு
- Description
- கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வந்தாலே பிரச்சினையும் கூடவே வந்துவிடும். அதுவும் அந்த நபர் கணவனின் நெருங்கிய சொந்தமாக இருந்தால்?
அந்தச் சொந்தம் இக்கதையின் நாயகன், நாயகிக்கு இடையே ஏற்படுத்தும் குழப்பமும், அதனால் கணவன் மனைவிக்குள் நேரும் பிரச்சினைகளையும் இருவரும் அதனை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்பதையும் கதையில் காணலாம்.
கணவன் மனைவி காதல் ஊடல் கதை!
Previous thread
Next thread