நந்தவனப்பூக்கள்
- Joined
- Sep 19, 2024
- Messages
- 460
- Reaction score
- 231
- Points
- 43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
தேவையான பொருட்கள். பீட்ரூட்1. தேங்காய் முக்கோண வடிவில் 1.புதினா இலை பத்து. மிளகாய் 2.எலுமிச்சை சாறு அரை பழம். செய்முறை மேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதன் மேல் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொட்ட வேண்டும் சுவையான சட்னி ரெடி.
Previous thread
Next thread