நந்தவனப்பூக்கள்
- Joined
- Sep 19, 2024
- Messages
- 460
- Reaction score
- 231
- Points
- 43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
கதை அருமை. நவி மினி பெண் பார்க்க வர இருவருக்கும் பரஸ்பரம் பிடித்தம் வந்து கல்யாணத்தில் முடிய கல்யாணத்தில் மாப்பிள்ளையே பெண்ணை அழைத்து செல்வது எல்லாம் காரியம் நவிலன் செய்ய இவளுக்கு மாமி நாத்தனரிடம் பழகும் வாய்ப்பு இல்லையே வருத்தம் இருக்கிறது. நவி அவளை நல்ல முறையில் பார்த்து கொள்கிறான் ஹனிமூன் என்று சந்தோஷமாக போகும் வாழ்க்கையில் மாமி வந்து பிரச்சினையை கிளப்ப நவி மினு பிரச்சினை டிவோர்ஸ் வரை போக நவி பிரச்சினை முதலில் சொல்லி இருக்கலாம். இவளும் பேசி இருக்கலாம். பின்னர் பேசி தீர்வு காண்பது சூப்பர். குழந்தை நட்பு காதல் கிடைத்து சுபத்துடன் கதை முடிவது அழகு. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்
Previous thread
Next thread