• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

காதலின் ரீங்காரம்.

நந்தவனப்பூக்கள்
Joined
Sep 19, 2024
Messages
462
Reaction score
233
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
கதை அருமை. மயூரன் மதுவை பார்த்தவுடன் பிடிக்க அவளின் குடும்ப சம்மதிக்க கல்யாணம் போகும் போது மது மறக்க இவனும் சரி என்கும் போதுதான் அவளின் காதல் பற்றிய உண்மையை தெரிய அவள் மறுத்து திருமணம் செய்து கொண்டு மது பேசும் வார்த்தைகளையும் அவளின் நடவடிக்கை ஏற்று பொறுமையாக இருக்கிறது அழகு. அவளின் உணர்வு சரிதான் என்றாலும் கோபம் வருகிறது நமக்கு. யுகே ஓவியம் பேசும் போது தெரிந்து அவள் வேண்டாம் எனும் போது குழந்தை விரக்தி வர அதில் இருந்து அவளை காதலன் மீட்பது அழகு. குழந்தை அவனின் காதல் ஏற்று அவள் வாழ்க்கையும் ரீங்காரம் போகிறது. பெண்கள் எப்போதும் கவனமாக தான் இருக்க வேண்டும் கெட்டவர்கள் எப்படி எந்த மாதிரியான முறையில் நம்மை பயன்படுத்துவர் தெரியாது. தைரியமாகவும் உறவுகள் சப்போர்ட் இருந்தால் வாழ்க்கை மய்யூ மது மாதிரி அழகு தான். சூப்பர் சகி.
 
எப்போவும் போல உங்கள் முதல் ரிவியூ அருமை சிஸ். சுட சுட ரிவ்யூ போட்டதில் நிரம்பவே மகிழ்ச்சி சிஸ். மிக்க நன்றிகள் ❤️ ❤️
 
Latest threads

Top Bottom