காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 2)
மயூரன் கேட்பதும் நியாயம் தானே..? மதுமதி தான் ஏற்கனவே விக்ரம் என்பவனை விரும்பியிருக்காத் தானே, அப்புறம் எதுக்கு அதை மறைச்சி மயூரன் கூட நிச்சயம் வரைக்கும் கொண்டு போகணும் ? பெத்த கடனை தீர்த்துட்டா, மத்த கடன்களை மயூரன் பார்த்துப்பான்ங்கிற
தைரியம் போலயிருக்கு.
மயூரன் இத்தனை தூரம் எடுத்துச் சொல்லியும் சாதி, அந்தஸ்து தான் பெருசு, பெண்ணோட உயிர் கிடையாதுன்னு நினைக்கிறவங்க கிட்ட
வேற என்ன தான் பண்ண முடியும்..? இவனுக்கு இருக்கிற அன்பும், அனுசரனையும் கூட மதுமதியோட பெத்தவருக்கு இல்லையே..?
ஆனா, பாவம் மயூரன் தான் ரொம்பவே மனசு உடைஞ்சிட்டான் போல..?
அது அவன் வளர்க்குற அந்த பெப்பிக்கும் தெரிஞ்சிருக்கு பாருங்களேன்.
அட ராமா..! இது என்ன புது கதை ? அந்த விக்ரம் தானா செத்தானா, இல்ல அந்த செல்வராஜ்ஜூம், இந்த ஜெயராமனும் சேர்ந்து சாதி வெறியில கொன்னு போட்டுட்டாங்களா ???



CRVS (or) CRVS 2797