• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

1 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 20
  • Views Views 4K
காதலின் ரிங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 1)


அட ராமா..! இவங்களோட பிரச்சினையில நம்ம மயூரனை இப்படி அலைகழிக்க வைச்சி்ட்டாங்களே. அவன் எத்தனை ஆசையா இருந்திருப்பான். எத்தனை கனவுகளோட இருந்திருப்பான்.
பெத்தவங்களோட கௌரவத்துக்காக பிள்ளைகளை அல்லாட வைக்குறாங்களா ? இல்ல பிள்ளைகளோட கனவுகளுக்காக பெத்தவங்களை அலைக் கழிக்கிறாங்களான்னே புரிய மாட்டேங்குது போங்க.
அதுசரி, அந்த விக்ரம் நல்லவனா, கெட்டவனா ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
பெத்தவங்க பல நேரங்களில் அப்படித்தான். பட் அது சிலருக்கு நல்லதாகவும் முடியலாம்
 
தனக்கான வருங்காலம்னு நினைச்சுக்கிட்டு இருக்க பொண்ணு இன்னொருத்தனுக்காக தற்கொலை முயற்சி பண்ணிருக்கா பாவம் மயூரன்
ஆமாம் அவனுக்கு பெரிய அடி இது
Good start ma
நன்றி சிஸ்
Arumaiyana arambam
நன்றி சிஸ்
 
நைஸ் ஸ்டார்ட்🤩🤩🤩🤩
 
அருமையான பதிவு
 
Un amma appa kitta sanda podama summa iruka Mayuran yen kathura 😒
 
பெற்றோர்களை என்ன சொல்ல? ஜாதி, அந்தஸ்து என பிள்ளைகளின் மனதை புரிந்துகொள்ள முனைவதில்லை. அவர்கள் மனநிலை சீராக நேரத்தையும் அளிப்பதில்லை.

அவர்களுக்கு பிடிக்காதது நடந்து விடக்கூடாது என புதிதாய் நுழையும் உறவின் மனதையும் சேர்த்து காயப்படுத்துவது.
 
என்னதான் பிரச்சனை இருந்தாலும் ,இந்த முடிவு... பிரச்சனைக்கு தீர்வாகாது மதும்மா.
 

Latest threads

Top Bottom