• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

8 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 15
  • Views Views 2K
இந்த அத்தியாயம் நல்ல விறு விறுப்பு. முக்கியமா எனக்கு நம்ம பிரதாப்பின் எண்ண ஓட்டத்தில் வரும் சுந்தரியின் கொலைக்காட்சியின் விவரிப்பு. மிக அருமை 🤩.

ராமலிங்கம் வீட்டில் நடக்கும் காட்சிகள் எல்லாம் ஒரு நல்ல flow வருவது போல் தோன்றியது. அவன் விசாரணையும் சிறப்பு!

ரோஷன் மற்றும் காருண்யா இருவரும் disgusting 🤢 என்ன மாதிரி மக்கள்? ரோஷன் பெங்களூரூவில் விசாரிக்கச் சொல்வதில் உண்மை இருக்குமா?

விமல் பற்றிய தகவல்களைக் கோர்த்ததும் நன்று. சம்பந்தப்பட்ட நபர்களை உள்ளே போட்டு அவர்களை விசாரித்தவிதமும் பிடித்தது. கமிஷனரின் சொல்படி அறிக்கை வரணும் என்றால் அதற்குள் ஒரு தடங்கல்?

இரண்டு முறை இந்தப் பதிவை வாசித்தேன். வசனங்கள் அனைத்தும் கவர்ந்தன. வேதா விஷால் எப்படி ஹீரோயினை காட்டாமல் இருப்பாங்க என்பதால் அவர் இப்பதிவை எழுதினார் என்று சொல்ல முடியவில்லை.

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்! 💐😍😍👌🏼
 
இந்த எபிசோட் ரைட்டர்

நித்யா மாரியப்பன்
 
கார்த்திகா சக்கரவர்த்தி இருப்பாங்க.
 
Kadhai intha epila thaan oru formation vandhurukku,.going good ..this episode Gomathy Arun ezhudiirukkanga
 
Last edited:

Latest threads

Top Bottom