நந்தவனப்பூக்கள்
- Joined
- Jul 31, 2025
- Messages
- 45
- Reaction score
- 6
- Points
- 8
இந்த அத்தியாயத்தை எழுதிய நபர் இலங்கைத் தமிழ் எழுத்தாளராக இருக்கும் என்றே நினைக்கிறேன். Newbie / இளம் எழுத்தாளர் போன்று தோன்றுகிறது.
பதிவின் தொடக்கம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கொலை நடந்த இடம். நைனிகா மயங்கிக் கிடக்கிறாள். மனோகருக்கு அடுத்து அந்த ஏரியா காவலர் அங்கு வரவில்லையா?
அங்கு நடந்த விசாரணை, மற்றும் அக்காட்சியே சரியாக அமையாத து போல்!
ஆனால், டியூஷன் சென்டர் பகுதி அதனை ஈடுகட்டிவிட்டதாய்! அந்த இரண்டு மாணவர்கள் பேசுவதும் மனோ, அஞ்சலியின் எதிரொலி என்று வந்தது, எந்த மாதிரி எல்லாம் யோசனைகள் தோன்றுகிறது எழுத்தாளருக்கு என்று நினைத்துப் புன்னகை செய்து கொண்டேன்.

இனி மேல் புது கதாபாத்திரங்கள் வர மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
கடைசிக் காட்சியில் ஒரு வலியை உணர முடிகிறது. வலுவான காரணம் இருக்கிறது அதன் பின்னால்!
கதை நன்றாகவே செல்கிறது! பலரின் எண்ணங்கள் ஒரே கதையில். ஒருவர் விட்ட இடத்தை அடுத்தவர் நிரப்ப வேண்டும். எளிதல்ல!
எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
ஆர்த்தி ரவி