நந்தவனப்பூக்கள்
- Joined
- Sep 18, 2024
- Messages
- 295
- Reaction score
- 240
- Points
- 43
மெய் பிம்பம் நீயே..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 11)
சகுந்தலா அம்மா ரொம்ப நல்லாவே தாமரையோட நிலைமையை புரிஞ்சு வைச்சிருக்காங்க. தாமரை அன்புக்காக ரொம்பவே ஏங்கியிருக்கா. இன்னொரு விதத்துல தரணி சொல்றது கூட நியாயமா தோணுது.
தரணி, அவளுக்கு சைக்காலஜிக்கலா ட்ரீட்மெண்ட் கொடுக்க நினைக்குறான், பட்.
பாவம் தாமரை இந்த விஷயத்துல ரொம்பவே மோசமா பாதிக்கப்பட்டிருக்கா. அதான் அதுலயிருந்து வெளியே வர முடியாம தவிக்குறா.
அது சரி, இப்ப மட்டும் அஸ்வினி வந்தா, இந்த காட்சியை பார்த்துட்டு அமைதியா இருப்பாளா, இல்லை தரணியை வைச்சு செய்வாளா ?
தெரியலையே..?

CRVS (or) CRVS 2797