• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Search results

  1. Admin

    18 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 18 மயக்க நிலையிலிருந்து கண் விழித்த நைனிகாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. மெல்ல கண் விழித்துப் பார்த்தபோது, தன்னைச் சுற்றிலும் தனது பெற்றோர், பிரதாப் மற்றும் தாத்தா, பாட்டி இருப்பதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். நைனிகாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்திருந்தனர். “இப்போ எப்படி...
  2. Admin

    17 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 17 பல்வேறு எண்ணங்களின் கலவையோடு கமிஷ்னர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் பிரதாப். தொடர் கொலைகளும், அது தரும் அழுத்தமும் என மனம் முழுக்க சோர்ந்து போயிருந்தான் பிரதாப். நைனிகாவும் இதில் வந்து சேர்ந்துக் கொள்ள இன்னமும் தான் பதற்றம் கூடி போனது அவனுக்கு. கமிஷ்னர் ஜார்ஜ் தான், தன்னை...
  3. Admin

    16 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 16 வாயிற்கதவு திறந்து கிடக்க, முகப்பறையில் இரு நாற்காலியில் மத்திய வயதை ஒட்டிய ஆணின் விழிகள் பிடுங்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் வாயை தைத்து மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் அந்த இடத்தை சுற்றி உதிரம் வழிந்தும் கிடக்க அதன் ஒரு ஓரத்தில் பாதி...
  4. Admin

    15 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 15 வண்ணவிளக்குகள், துள்ளல் இசை, திரும்பும் பக்கமெல்லாம் இளவயது ஜோடிகளின் ஆர்ப்பாட்ட நடனம், பஞ்சமே இல்லாத சிரிப்பலைகள் என அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம். நைனிகாவின் தோழி பைரவியின் சங்கீத் வைபவம் நடந்து கொண்டிருந்தது. நைனிகாவின் தோழிகள் பட்டாளத்தில் மொத்தம் ஆறு பேர்...
  5. Admin

    14 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்-14 பிரதாப்பும் திலீப்பும் அவசரகதியில், அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தனர். சிவராமின் பெயரைக் கூறி, அவன் இருக்கும் பகுதிக்கு இருவரும் விரைந்து செல்ல, அங்குள்ள ஒரு அறையில், வயிற்றில் கட்டிடப்பட்டு, மயக்க நிலையில் சிவராம் படுத்திருந்தான். காவலர்களைக் கண்டதும், பதறி எழுந்த...
  6. Admin

    13 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்-13 வாழ்க்கையின் மற்றுமொரு பரிணாமத்தை உணரச் செய்யும் அந்த அரசு மருத்துவமனையிலிருந்து கிளம்பி அவர்களது வீடு நுழைந்தனர் அமுதா, சந்தானம் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன். குழந்தை பிரணவ் மருந்தின் தாக்கத்தால் உறக்கத்தில் இருக்க, குழந்தை உறக்கம் கலையாதவாறு படுக்க...
  7. Admin

    12 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 12: பிரதாப், பார்த்திபன் மற்றும் திலீப் மூவரும் சிவராம் சொல்லிக் கொண்டிருப்பதை தான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். “இந்த CCTV இறந்துப்போன மதனகோபால் அப்புறம் காயத்திரி வீடு இருக்குற தெருவோட முனைல இருக்க பியூட்டி பார்லர்ல கிடைச்சது சார். அந்த பார்லர் நடத்துறவங்களுக்கு...
  8. Admin

    11 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 11 நிவேதிதா நகரை நோக்கி, அந்த வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. பிரதாப்பின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, அங்கு புறப்பட்டுச் சென்றனர். துணை ஆய்வாளர் சிவராம் , டாக்டர் தனபாலன், குழந்தை நல மருத்துவர் என்ற பெயரில் போலியாக மருத்துவம் பார்த்து...
  9. Admin

    10 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் 10 சென்னை. காலை பத்து மணி. மெரீனா கடற்கரையையும் வங்கக்கடலையும் பார்த்தபடி கம்பீரமாக நிற்கும் ஐஜி’ஸ் அலுவலகமே பரபரப்பாக இருந்தது. போலீஸ் இலாகா முதலமைச்சரிடம் இருப்பதால் அவரது பிரதிநிதியாக வரவிருக்கும் உள்துறை அமைச்சருக்காக ஐஜி முதல் கடைநிலை கான்ஸ்டபிள் வரை கூடுதல்...
  10. Admin

    லீவ் என்பதால் இன்னைக்கும் அடுத்த இரண்டு நாளும் பிஸி மக்களே... தரணி தாமரை அடுத்த எபிசோட் திங்கள்...

    லீவ் என்பதால் இன்னைக்கும் அடுத்த இரண்டு நாளும் பிஸி மக்களே... தரணி தாமரை அடுத்த எபிசோட் திங்கள் தான் 🫣🫣🫣
  11. Admin

    9 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 9 அந்த பெரிய இருட்டறையில் முடிந்தவரை தன் ஒளியினால் நிரப்பப் போராடித் தோற்றுப் போனது, அறையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த அந்த மின்குமிழ். எத்தனை மணி நேரம் தான் அதையே சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தானோ அந்த அப்பாவி ஜீவன். "அப்பவே அப்பா சொன்னார் ஒழுங்கா படிடா, படிக்காட்டி மாடு தான்...
  12. Admin

    8 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் – 8 ராமலிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி, அந்த வண்டி வேகமாகச் சென்று கொண்டு இருக்க, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த திலீப்பும், அவன் அருகே அமர்ந்திருந்த பிரதாப்பும், அன்று காலையில் தாங்கள் சேகரித்தவற்றை நிதானமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். “சாரங்கன், என்ன சொன்னார் சார்? எனி...
  13. Admin

    பன்னீர் டிக்கா ரோல்

    பன்னீர் டிக்கா ரோல் தேவையான பொருட்கள் பன்னீர் டிக்காவுக்கு: * பன்னீர் - 200 கிராம் (சதுர துண்டுகளாக வெட்டியது) * கெட்டியான தயிர் - 2 டேபிள்ஸ்பூன் * இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் * எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் * மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் * கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் * சீரகத்தூள்...
  14. Admin

    7 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம்: 7 விசாரணைக்காக வந்திருந்த காருண்யாவும், ரோஷனும் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்துத் தங்கியிருந்தனர். இப்பொழுது அதன் உணவகத்தில் இருக்கின்றனர். ரோஷன் வேண்டியதை வாங்கி மேஜையையும், வயிற்றையும் நிரப்ப, காருண்யா எதையும் தொட்டுப் பார்க்காது சற்றுக் குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்...
  15. Admin

    6 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் 6 மறுநாள் காலை ஏழு மணி... சென்னை விவேகானந்தா நகரில் நடந்த தொடர் மர்மக் கொலைகள்! கொலையாளி யார்? நடந்தது என்ன? தொலைக்காட்சித் திரையில் கீழே இவ்வரிகள் ஓடிக் கொண்டிருக்க, இது வரை நடந்த மூன்று கொலைகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார் செய்தியாளர். முதல் இரண்டும்...
  16. Admin

    5 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 5 காவல் நிலையம்… பிரதாப் அவன் முன்னிருந்த இஸ்திரி செய்பவனான நாகேந்திரனைப் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான். பிரதாப்பின் அருகே அமர்ந்திருந்த திலீப்போ, “எதுக்கு எங்களைப் பார்த்ததும் பயந்து ஓடின?” என்று வினவ, “அது வந்து சார்…” என்று இழுத்த நாகேந்திரன்...
  17. Admin

    4 - உறையுள் உறையும் உதிரம்

    கார்டனில் என்ன பொருள் சொல்றீங்க பா? வீடு வாடகைக்குன்னு ஒரு போர்ட் பார்த்துட்டு அதை ஓரமா தூக்கி போடுவான். வேற என்ன 🤔 🤔 நீங்க சொல்லும் இடம் எதுன்னு ஸ்கிரீன் ஷாட் போட முடியுமா?
  18. Admin

    4 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் - 4 பல ஒலிவாங்கிகளின் முன் கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியனுடன் பிரதாப் நின்று கொண்டு இருந்தான். “இந்த தொடர் கொலைகளால் சென்னை மக்களே பீதியில் இருக்காங்க. ஆனா காவல் துறை எந்த முயற்சியும் எடுத்ததா தெரியலையே சார்!” என்று ஒரு செய்தியாளர் வினவ பிரதாப் கோபத்தை அடக்கியபடி இறுகி...
  19. Admin

    3 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் - 3 திலீப்பின் அழைப்பு வந்த சிறிது நேரத்தில் வேகமாக கொலை நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் பிரதாப். அவன் யோசனை எல்லாம் வருத்தத்துடன் கிளம்பிப் போன நைனிகாவைதான் சுற்றி வந்தது. திருமணம் நிச்சயமாகி இத்தனை நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்க போன நேரத்தில் அவசரமாக...
  20. Admin

    2 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் - 2 சூரியன் மெல்ல உச்சிக்கு வரத் தொடங்கியிருந்த காலைப் பொழுது. முந்தைய இரவின் மழை, தற்போதைய வெயிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. அது புறநகர்ப் பகுதி என்பதால் பெரும்பாலான வீடுகள் தனித் தனி வீடுகளாகவே இருந்தன. எல்லா வீட்டின் முன்பும் சிறியதாக தோட்டப் பகுதி இருந்தது. தென்றல்...
Top Bottom