கண்ணே..! கற்கண்டே..!

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

குழந்தை வரம், ஒவ்வொரு தம்பதியும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று! ஆனால், வரம் வேண்டி நிற்காமலே குழந்தைச் செல்வம் கிடைக்கப்பெற்ற இக்கதையின் நாயகன், நாயகிக்கு அக்குழந்தையின் வரவே அவர்களுக்குள் பிரிவை உண்டாக்குகிறது.

குழந்தை வயிற்றில் உருவான நாளிலிருந்து நாயகனை விட்டு விலகி நிற்கிறாள் நாயகி. அவளின் அந்த நடவடிக்கையின் காரணம் புரியாமல் தவிக்கிறான் நாயகன்.

அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று தெரியவரும்போது, மனம் உடைந்து போகிறான். தன் வீட்டில் அவளுக்கு நடந்த அநியாயத்தை அறிந்து, அவளுக்காக வருந்தி ஆண் தேவதையாய் மாறி, அவளுக்கு நேர்ந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டானா? மனரீதியாகப் பாதிக்கப்பட்ட நாயகியை அதிலிருந்து மீட்டானா? என்பதைச் சொல்லும் கதையே ‘கண்ணே! கற்கண்டே!’

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண்ணே..! கற்கண்டே..!”

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account