• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

22 - காதலின் ரீங்காரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 9
  • Views Views 1K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
751
Reaction score
4,562
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Super, Super, Super, Super
 
Code:
மயூரன் பாவம்.
 
அச்சோ மது கரெக்டா கேட்டுட்டாளே
 
இந்த பொண்ண பாத்தா கடுப்பாகுது.. படிச்ச முட்டாள் மாதிரி நடக்குது 😏😏😏கடைசியா கேட்டுட்டாளா எல்லாம்.... இப்பதான் ரிலீஃபா இருக்கு...
 
மது ஒரு சைக்கோ. சுமக்கும் குழந்தையை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறாள். She doesn't deserve mayooran. Let him find some other nice girl, not this idiot.
 
இனியாவது மதுக்கு விக்ரம் எப்படிப்பட்டவன்னு தெரியட்டும் அவ எவ்வளவு முட்டாள்ன்னு புரியட்டும்.....
 
அவள் கேட்டது நல்லது தான் ,ஆனால் அவளின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாது.
இவளும் பரிதாபத்துக்குரியவள் தான் ,மனசாட்சி உள்ளவள் அதுதான் அங்குட்டும் போகாமல் இங்குட்டும் வரமுடியாமல் தவித்தாள்,ஒழுங்கா யோசிச்சாள் என்றாள் மீண்டு வருவாள்.
 

Latest threads

Top Bottom