- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2025/10/IMG-20251003-WA0000.jpg
- Author
- எழிலன்பு
- Description
- திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் மிலிட்டரி நாயகனை திருமணம் செய்ய முன் வருகிறாள் நாயகி.
ஆனால், ஏற்கெனவே அவளின் அக்காவை திருமணம் முடிக்க இருந்த நாயகன் அவளால் காயப்பட்டிருக்கும் நிலையில், அவளின் தங்கையான நாயகியை திருமணம் முடிக்க மிலிட்டரி நாயகன் சம்மதம் சொல்வானா?
கதையில் அறிந்து கொள்ளலாம்.
- புத்தகம் வாங்கும் இணைப்பு
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/product/yuththam-seythaay-full-story/
Previous thread