- Joined
- Sep 16, 2024
- Messages
- 364
- Reaction score
- 2,092
- Points
- 93
- Thread Author
- #1
இப்போது நமது தளத்தில் உங்கள் பேஸ்புக் ஐடி மூலமாக சுலபமாக ரிஜிஸ்டர் செய்யலாம் மக்களே.
எப்படி ரிஜிஸ்டர் செய்யலாம் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக இப்போது பார்க்கலாம்.
1. பேஸ்புக்கில் ஷேர் செய்யப்படும் நந்தவனம் தளத்தின் கதை லிங்கை கிளிக் செய்து தளத்திற்குள் வரவும். உள்ளே வந்ததும் Login என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2. இதில் கீழே உள்ள Facebook என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
3. Continue as என்பதை கிளிக் செய்யவும்.
4. ஒருவேளை உங்களுக்கு Continue பட்டன் வராமல் இப்படி வந்தால், அதில் உங்கள் பேஸ்புக் மெயில் ஐடி மற்றும் உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்ட் கொடுத்து Login செய்யவும்.
5. அடுத்ததாக இங்கே உங்கள் பெயர் கொடுத்து விட்டு I agree என்பதை டிக்
செய்யவும்.
6. Register பட்டனை கிளிக் செய்யவும்.
7. இப்போது நீங்கள் ரிஜிஸ்டர் செய்து விட்டீர்கள். இனி கதையின் லிங்கை கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.
Happy Reading

Previous thread