கதை அருமை. தாமரை காலேஜில் படித்து கொண்டு இருக்கிறாள். உறவுகள் சரியில்லை அன்பை எதிர்பார்க்கிறது மனசு அதை ஒருவன் தெரிந்து அவளை காதலில் விழ வைக்க முயற்சி செய்கிறான் அம்மா தான் ஆதரவு அவளும் எதிர்பாராத இறக்க அவனின் அன்பை ஏற்ற ஓடிபோக ஊட்டி வர அப்போது தான் அவனின் சுயரூபம் தெரியவர தரணி பழக்கம் ஆக வீட்டிற்கு திரும்ப வந்து படிப்பை தொடர தரணி பெண் பார்த்து உறுதி செய்ய அவள் அஷ்வினி பழகுவதில் பிரச்சினை இல்லை ஆனாலும் ஏதோ ஒன்று இருக்க தெரியவரும் போது நமக்கு ஷாக் ஆக இருக்கிறது இப்படி எல்லாம் ஆப் இருக்கிறதா என்று. தரணி தாமரை வீட்டிற்கே குடும்ப சூழ்நிலையில் திரும்ப இப்படி நடக்க சகுந்தலா சூப்பர் அம்மா. அக்கா மாமா மருமகன் சூப்பர். தாமரை வீட்டில் அனைவரும் டூ மச் தான். தாமரை தரணி இருவருக்கும் தன் பிரச்சினையில் வெளிவந்து அடுத்தவரையை கவனிக்க அதில் பிடித்தம் ஏற்பட்டு காதல் வந்து தரணி அவளின் மனநிலை மாற்றி சகஜமாக செயல்படவைக்க கல்யாணம் குழந்தை பைக் ரைடு என்று வாழ்க்கை சுபம். தனக்கு உரிய மெய்பிம்பம் கிடைத்தால் வாழ்க்கை சுகம் தான். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்