நந்தவனப்பூக்கள்
- Joined
- Jul 31, 2025
- Messages
- 45
- Reaction score
- 6
- Points
- 8
இந்த அத்தியாயம் தொடங்கியது முதல் இறுதி வரை பிசிரில்லாமல் தங்குத்தடை இல்லாமல் ஒரு நதி போல் ஓடிக் கொண்டிருந்தது. எழுத்தாளர் பிரசித்திப் பெற்றவராக இருப்பதாய்!
அவ்வளவு அழகான அத்தியாயம்!

எத்தனை விசயங்களைக் கூர்ந்து கவனித்து வழங்கி இருக்கிறார்! இனி ஐந்தாறு அத்தியாயங்களே மீதி இருக்கும் நிலையில், அதை உணர்ந்து பொறுப்பாய் வழங்கியது மிகவும் சிறப்பு!
இவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல். 
நைனி பிரதாப் மற்றும் கடற்கரை

இந்த எண்ணவோட்டம் கவர்ந்தது. டியூசன் சென்டர், கொண்டாட்டம், மழை கோட், மனோவின் கடந்தகாலம், கடைசியாக பிரதாப் வந்து பேசுவது கலக்கல்! 

எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள்!

அன்புடன்,
ஆர்த்தி ரவி

Last edited: