யுத்தம் செய்தாய் என்னுள்ளே

(1 customer review)

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. அந்நிகழ்வு அனைவருக்கும் வெகு இலகுவாக நடந்துவிடுவதில்லை. திருமணம் என்ற ஒன்று நடக்கவே சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துவிடுகிறது.

இங்கே நம் கதை நாயகனான மணிவர்மனும் அந்தப் போராட்டத்தை எதிர்கொள்கின்றான். அவனின் வேலையே அவன் திருமணத்திற்குத் தடைக்கல்லாகவும் இருக்கிறது. அவனுக்கென்று ஒரு திருமண வாழ்வு அமைந்ததா? அவனின் வேலையைப் புரிந்து கொண்ட துணை அவனுக்குக் கிடைத்தாளா? என்பதைக் கதையில் காணலாம்.

கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.

1 review for யுத்தம் செய்தாய் என்னுள்ளே

  1. Praveena Thangaraj

    வர்மா-தனா இன்றைய பொழுதை அழகாக களவாடி கொண்டார்கள். நீங்கள் எழுதி நான் வாசிக்கும் இரண்டாவது கதை. தெளிவான எழுத்துநடை. சுவாரசியமான, ரசிக்கும் படியான வசனம். வர்மாவின் காட்சிகள்,தனாவின் சந்திப்பும் எதார்த்தமான மனதை வருடும் விதமாக இருந்தது. மீனாவை தான் பிடிக்கலை.
    எனக்கு இப்படி ஒரு அக்கா இருந்தா நான் எல்லாம் அவளிடம் பேசவே மாட்டேன். கதிர்வேலன் கூடசூப்பர்.
    வர்மா ஃபேமிலி நல்லா இருந்துச்சு. கோகிலா எல்லாம் எங்க அத்தை கேரக்டர் மாதிரி இருந்தாங்க.
    மனதிற்கு நிறைவான ஒரு ராணுவ வீரனின் கதை. Congrats அக்கா. -பிரவீணா தங்கராஜ்.

Add a review

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account