யுகன்யா

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

டிடெக்டிவாக இருக்கும் நாயகன்! அவனிடம் புதிதாக பணியில் சேரும் நாயகி!

நாயகனை தேடி வரும் நண்பன், தான் மணக்க இருந்த பெண் இறந்து விட்டதாகவும், அவளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சொல்ல, அந்த வழக்கை கையில் எடுக்கும் நாயகன், நாயகியுடன் நண்பனின் ஊருக்குச் செல்கிறான்.

காவல்துறையினர் தற்கொலை என முடிவு செய்து குளோஸ் செய்த வழக்கை  நாயகனும், நாயகியும் துப்பறிய ஆரம்பிக்க, அவர்களையும் நெருங்கும் ஆபத்து!

நண்பனின் காதலி இறப்பு தற்கொலையா? கொலையா?

தங்களை நெருங்கும் ஆபத்தை தாண்டி நாயகனும், நாயகியும் எப்படி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். கதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களைத் தளத்தில் ரேட்டிங், ரிவ்யூ மூலம் தெரிவிக்கவும்!

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account